தஞ்சையில் பள்ளி மாணவர்களுக்கு நன்னடத்தை குறித்து விழிப்புணர்வு…
தஞ்சாவூரில் வீரராகவ மேல்நிலைப்பள்ளி அரசு உதவி பெறும் பள்ளியாகும். இந்நிலையில் பள்ளியில் மாணவர்கள் விழிப்புணர்வு பெற வேண்டும் என்பதற்காக புகையிலை உள்ளிட்ட போதைப்பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. பள்ளிச் செயலர் தனசேகரன்… Read More »தஞ்சையில் பள்ளி மாணவர்களுக்கு நன்னடத்தை குறித்து விழிப்புணர்வு…