குளித்தலை அருகே ஆக்கிரமிப்புகளை அகற்றி தார் சாலை பணி… விரைந்து முடிக்க கோரிக்கை….
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே சிவாயம் ஊராட்சி வேலங்காட்டுப்பட்டியில் முதலமைச்சரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் ரூபாய் 60 லட்சம் மதிப்பில் தார் சாலை அமைக்கப்படுகிறது. இதற்காக… Read More »குளித்தலை அருகே ஆக்கிரமிப்புகளை அகற்றி தார் சாலை பணி… விரைந்து முடிக்க கோரிக்கை….