Skip to content
Home » தமிழகம் » Page 850

தமிழகம்

காயல்பட்டினத்தில் 200 ஆண்டுகளில் இல்லாத மழை- வெள்ளம், போக்குவரத்து துண்டிப்பு

தூத்துக்குடி, குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தென்மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பெய்து வருகிறது. திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் அதிகனமழை வெளுத்து வாங்கி… Read More »காயல்பட்டினத்தில் 200 ஆண்டுகளில் இல்லாத மழை- வெள்ளம், போக்குவரத்து துண்டிப்பு

75 பொறியியல் கல்லூரிகளை “கழட்டி விட” அண்ணா பல்கலைகழகம் முடிவு..

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 570க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இணைக்கப்பட்டுள்ளன. அண்ணா பல்கலைக்கழகம் நிர்ணயிக்கும் தகுதிகளை பெற்றிருக்க வேண்டும். குறிப்பாக திறமையான பேராசிரியர்கள், அனைத்து வசதிகளையும் கொண்ட ஆய்வகங்கள், மாணவர் சேர்க்கை, உள்கட்டமைப்பு… Read More »75 பொறியியல் கல்லூரிகளை “கழட்டி விட” அண்ணா பல்கலைகழகம் முடிவு..

அதிகனமழை.. 7 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை, தேர்வுகள் ஒத்திவைப்பு…

அதிகனமழை எச்சரிக்கை காரணமாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் இன்று (18-12-2023) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கபட்டுள்ளது. அதேபோல் தேனி,  ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும்… Read More »அதிகனமழை.. 7 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை, தேர்வுகள் ஒத்திவைப்பு…

புதியதாக மகளிர் உரிமை தொகை பெற.. ஜனவரியில் விண்ணப்பிக்கலாம்..

  • by Authour

தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது…  கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் தகுதியான பயனாளிகள் யாரும் விடுபட்டு விடக்கூடாது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது உதவித்தொகையாக அல்ல. உரிமைத்தொகையாக வழங்குகிறோம். கலைஞர் மகளிர் உரிமைத்தொகை… Read More »புதியதாக மகளிர் உரிமை தொகை பெற.. ஜனவரியில் விண்ணப்பிக்கலாம்..

கொசஸ்தலை ஆற்றில் படகில் சென்று எண்ணை கழிவுகளை பார்வையிட்ட கமல்..

  • by Authour

சென்னை எண்ணுர் கடலில் ஆயில் கசிவால் பாதிக்கப்பட்டுள்ள பகுதியை பார்வையிடவேண்டும் என்று முடிவு செய்து கமல் இன்று அந்தப்பகுதிக்கு சென்று ஆய்வு செய்தார். கொசஸ்தலை ஆற்றில் படகில் சென்று எண்ணெய் கழிவு மிதக்கும் ஆற்றை… Read More »கொசஸ்தலை ஆற்றில் படகில் சென்று எண்ணை கழிவுகளை பார்வையிட்ட கமல்..

நாகையில் பேட்மிட்டன் போட்டியை தொடங்கி வைத்து விளையாடி அசத்திய கலெக்டர்…

  • by Authour

நாகப்பட்டினம் வெளிப்பாளையத்தில் உள்ள ஆஃபீஸர்ஸ் கிளப் இறகு பந்தாட்ட கழகச் சார்பில் சிறப்பு இறகு பந்தாட்ட போட்டி இன்று நடைபெற்றது. மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஜான் பிலிப் கென்னடி தலைமையில் நடைபெற்ற போட்டியை… Read More »நாகையில் பேட்மிட்டன் போட்டியை தொடங்கி வைத்து விளையாடி அசத்திய கலெக்டர்…

போலி பாஸ்போர்ட்க்கு உடந்தை.. போலீஸ் ரைட்டர் சஸ்பெண்ட்…

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் பகுதியில் இருந்து, இலங்கைத் தமிழர்களுக்கு போலி ஆவணங்கள் மூலம் பாஸ்போர்ட் பெற்று, விநியோகம் செய்யப்பட்டு வருவதாக தஞ்சை க்யூ பிரிவு போலீஸாருக்கு ரகசியத்தகவல் கிடைத்தது. இதுகுறித்து க்யூ பிரிவு போலீஸார்… Read More »போலி பாஸ்போர்ட்க்கு உடந்தை.. போலீஸ் ரைட்டர் சஸ்பெண்ட்…

14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..

  • by Authour

தென்இலங்கை கடற்கரை பகுதியை ஒட்டிய வங்கக்கடல் பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் அநேக இடங்களிலும் வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய… Read More »14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..

மூதாட்டியுடன் வாழ்ந்துவரும் 2 சிறுவர்களுக்கு ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் வீடு

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி  பூதனூர்  செங்கல் சூளையில் சந்திராமூர்த்தி கூலிவேலை செய்து வருகிறார். தனது மகள் தமிழரசி 2 ஆண்டுகளுக்கு முன்பு பிரசவத்தின்போது உயிரிழந்து விடுகிறார். தமிழரசின் கணவரும் 2 குழந்தைகளை விட்டுவிட்டு சென்றுவிட்டார்,… Read More »மூதாட்டியுடன் வாழ்ந்துவரும் 2 சிறுவர்களுக்கு ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் வீடு

வனவிலங்குளால் சேதமான பயிர்களுடன் விவசாயிகள் போராட்டம்…

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அடுத்துள்ள காரமடை வனச்சரக அலுவலகத்தை வனவிலங்குளால் சேதப்படுத்தப்பட்ட பயிர்களுடன் முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தினர்..மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ள மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை உள்ளிட்ட பகுதிகளில் விவசாயமே முக்கிய வாழ்வாதார… Read More »வனவிலங்குளால் சேதமான பயிர்களுடன் விவசாயிகள் போராட்டம்…