Skip to content
Home » தமிழகம் » Page 839

தமிழகம்

அரசு பள்ளி ஆசிரியை வீட்டில் 40 பவுன் நகை -பணம் கொள்ளை….

  • by Authour

தஞ்சை நியூ ஹவுசிங் யூனிட் பகுதியை சேர்ந்தவர் பரமேஷ். இவர் வெளிநாட்டில் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி கீதா (43). தஞ்சையை அருகே வல்லத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக உள்ளார்.… Read More »அரசு பள்ளி ஆசிரியை வீட்டில் 40 பவுன் நகை -பணம் கொள்ளை….

தமிழக வரலாற்றில் பதவியை இழக்கும் 3வது அமைச்சர் பொன்முடி

  • by Authour

அமைச்சர்  பொன்முடி 3 ஆண்டு   சிறைத்தண்டனை பெற்றதால்,   அமைச்சர் பதவி மட்டுமல்லாமல், எம்.எல்.ஏ. பதவியையும் இழந்தார்.  இதற்கு முன்  முதல்வராக இருந்த ஜெயலலிதா 2014ல்  சொத்துகுவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை பெற்று… Read More »தமிழக வரலாற்றில் பதவியை இழக்கும் 3வது அமைச்சர் பொன்முடி

திருச்சி என்ஐடி-ல் ஆசிரியர் மேம்பாட்டு திட்ட தொடக்க விழா…

  • by Authour

திருச்சி என் ஐ டி கல்லூரியில் உற்பத்தி பொறியியல் துறை சார்பில் ஆசிரியர் மேம்பாட்டு திட்ட தொடக்க விழா நடைபெற்றது . தேசிய தொழில்நுட்ப கழகம், திருச்சிராப்பள்ளியில் ஒரு வார கால ஆசிரிய மேம்பாட்டுத் திட்டத்தின்… Read More »திருச்சி என்ஐடி-ல் ஆசிரியர் மேம்பாட்டு திட்ட தொடக்க விழா…

டெல்டா மாவட்டங்களில் வெளுக்கப் போகும் மழை….

தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம்… Read More »டெல்டா மாவட்டங்களில் வெளுக்கப் போகும் மழை….

எம்.எல்.ஏ. பதவியையும் இழந்தார்…… பொன்முடி……

  • by Authour

உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி, அவரது மனைவி இருவருக்கும்  சொத்து குவிப்பு வழக்கில் தலா  3 ஆண்டு சிறை தண்டனையும்,  ரூ.50 லட்சம்  அபராதமும் விதிக்கப்பட்டது.  இதன் மூலம்  அமைச்சர் பொன்முடி  அமைச்சர் பதவியையும், … Read More »எம்.எல்.ஏ. பதவியையும் இழந்தார்…… பொன்முடி……

பேராசிரியர் பொன்முடியின் வளர்ச்சியும், அமைச்சர் பொன்முடியின் வீழ்ச்சியும்

  • by Authour

1989-ம் ஆண்டு அமைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி தலைமையிலான அமைச்சரவையில் தொடங்கி, 1996, 2006-ம் ஆண்டுகளில் அமைந்த திமுக ஆட்சியிலும், தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அமைச்சரவையிலும் மெத்தப் படித்த மேதாவி அமைச்சர்… Read More »பேராசிரியர் பொன்முடியின் வளர்ச்சியும், அமைச்சர் பொன்முடியின் வீழ்ச்சியும்

தங்கம் விலை சற்று குறைந்தது….

தமிழகத்தில் இன்று தங்கத்தின் விலை கணிசமாக குறைந்துள்ளது. நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் 5,835 ரூபாயாகவும், ஒரு சவரன் 46,680 ரூபாயாகவும் விற்பனையானது. இந்த நிலையில், இன்று கிராமுக்கு… Read More »தங்கம் விலை சற்று குறைந்தது….

தூத்துக்குடி மக்களுக்கு நிவாரணப்பொருட்கள் வழங்கிய கனிமொழி…

தூத்துக்குடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திமுக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி உணவு, தண்ணீர், பால் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கினார்.… Read More »தூத்துக்குடி மக்களுக்கு நிவாரணப்பொருட்கள் வழங்கிய கனிமொழி…

தூத்துக்குடியில் கனிமொழி மீட்கப்பட்ட கர்ப்பிணிக்கு ஆண் குழந்தை பிறந்தது…

வெள்ளப் பாதிப்பில் சிக்கிய‌ கர்ப்பிணியை நேற்று நேரில் சென்று, வழியில் சென்ற பெரிய வாகனத்தை மறித்து, கர்ப்பிணியை மருத்துவமனையில் கனிமொழி கருணாநிதி சேர்த்தார். அவருக்கு மருத்துவமனையில் இன்று (20/12/2023) இரவு ஆண் குழந்தை பிறந்து… Read More »தூத்துக்குடியில் கனிமொழி மீட்கப்பட்ட கர்ப்பிணிக்கு ஆண் குழந்தை பிறந்தது…

அரியலூரில் இருந்து ரூ.3 லட்சம் நிவாரணப்பொருட்கள் அனுப்பிய அமைச்சர் சிவசங்கர்..

அரியலூர் மாவட்டம், அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்திலிருந்து, கூட்டுறவுத் துறையின் சார்பில் தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு வழங்குவதற்காக இரண்டாம் கட்டமாக ரூ.3,07,480/- மதிப்பிலான நிவாரணப் பொருட்களை போக்குவரத்துத் துறை அமைச்சர்… Read More »அரியலூரில் இருந்து ரூ.3 லட்சம் நிவாரணப்பொருட்கள் அனுப்பிய அமைச்சர் சிவசங்கர்..