Skip to content
Home » தமிழகம் » Page 835

தமிழகம்

8வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை…. 70வயது முதியவர் போக்சோவில் கைது..

  • by Authour

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அகரம்சீகூர் கிராமத்தில் வசித்து வருபவர் பெரியசாமி (70). இவர் கிராம உதவியாளராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர்.  நேற்று முன் தினம் பெரியசாமியின் வீடு உள்ள  அதே தெருவில்  விளையாடி… Read More »8வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை…. 70வயது முதியவர் போக்சோவில் கைது..

வௌ்ள நிவாரணப்பணி குறித்து அமைச்சர்கள்-எம்பி கனிமொழி ஆலோசனை…

தென் மாவட்டங்களில் பெய்த வரலாறு காணாத கனமழையினால் கடுமையாக பாதிக்கப்பட்ட தூத்துக்குடியில் நடைபெற்றுவரும் வெள்ள நிவாரணப் பணிகள் குறித்து இன்று (22-12-2023) மாநகராட்சி அலுவலகத்தில்,  மகளிர் உரிமை மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் கீதா… Read More »வௌ்ள நிவாரணப்பணி குறித்து அமைச்சர்கள்-எம்பி கனிமொழி ஆலோசனை…

மாஜி அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு கொரோனா… அட்மிட்

சிங்கப்பூரில் இந்த மாதத்தின் முதல் வாரத்தில் ஒரே நாளில் 3 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இதேபோல் கேரளாவில் கடந்த 14-ம் தேதி ஒரே நாளில் 280 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு… Read More »மாஜி அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு கொரோனா… அட்மிட்

கடும் பனிமூட்டம்…. குளித்தலை சாலைகளில் ஊர்ந்து செல்லும் வாகனங்கள்…

கரூர் மாவட்டம், குளித்தலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு இருந்து வந்தது. குறிப்பாக இன்று குளித்தலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான வதியம், தண்ணீர் பள்ளி, ராஜேந்திரம்,… Read More »கடும் பனிமூட்டம்…. குளித்தலை சாலைகளில் ஊர்ந்து செல்லும் வாகனங்கள்…

நாகை , முசிறியில் திடீர் மூடுபனி….பொதுமக்கள் அவதி…

  • by Authour

நாகை மாவட்டத்தில் கடுமையான பனிப்பொழிவு; சாலையே தெரியாத அளவிற்கு 8 மணியைக் கடந்தும் பனிப்போர்வை போர்த்தியது போன்று நிலவும் சூழலால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர். எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு நாகை மாவட்டத்தில் இந்த… Read More »நாகை , முசிறியில் திடீர் மூடுபனி….பொதுமக்கள் அவதி…

தாமிரபரணி வெள்ளத்தில் வந்த 15.6 கிலோ கெண்டை மீன்……. வலைவீசி பிடித்த வாலிபர்

  • by Authour

தென்மாவட்டங்களில் கடந்த 17ம்தேதி பெய்த வரலாறு காணாத கனமழையால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பல்வேறு பகுதிகளில் உள்ள தடுப்பணைகள், குளங்கள் உள்ளிட்டவைகளில் மறுகால் பாய தொடங்கியுள்ளது. வெள்ளம் காரணமாக  தற்போது பல்வேறு… Read More »தாமிரபரணி வெள்ளத்தில் வந்த 15.6 கிலோ கெண்டை மீன்……. வலைவீசி பிடித்த வாலிபர்

கலிகாலமடா……….11ம் வகுப்பு மாணவனுடன் குடும்பம் நடத்திய ஆசிரியை..போக்சோவில் கைது

  • by Authour

சென்னை  கேளம்பாக்கம் அடுத்த பொன்மார் கிராமத்தை சேர்ந்த 11ம் வகுப்பு மாணவன், சோழிங்கநல்லூரில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வந்தான். கடந்த சில நாட்களுக்கு முன்பு அம்மாணவன் பள்ளியில் இருந்து வீடு திரும்பவில்லை. இதையடுத்து… Read More »கலிகாலமடா……….11ம் வகுப்பு மாணவனுடன் குடும்பம் நடத்திய ஆசிரியை..போக்சோவில் கைது

இன்றைய ராசிபலன் – (22.12.2023)

வௌ்ளிக்கிழமை மேஷம் இன்று குடும்பத்தில் ஒற்றுமை குறைந்து காணப்படும். வெளிப் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்தினால் மருத்துவ செலவுகளை தவிர்க்கலாம். பழைய பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். ரிஷபம் இன்று குடும்பத்தில் வீண் செலவுகள் ஏற்படலாம். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதமாகும். அலுவலகத்தில் வேலைபளு கூடும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் கடன்கள் குறையும். எடுக்கும் காரியங்களில் நிதானமாகவும், எச்சரிக்கையுடனும் செயல்படுவது நல்லது. மிதுனம் இன்று நீங்கள் எந்த காரியத்தையும் மன உறுதியோடு செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் முன்னேற்றமான நிலை ஏற்படும். பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். எடுக்கும் முயற்சிகள் வெற்றியை தரும். சுப பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். வங்கி சேமிப்பு உயரும். கடகம் இன்று உங்களுக்கு சுபசெலவுகள் உண்டாகும். உறவினர்களால் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழில் சம்பந்தமான புதிய கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். உத்தியோகத்தில் புதிய நபரின் அறிமுகம் கிட்டும். சிம்மம் இன்று உங்களுக்கு பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். பிள்ளைகள் வழியில் சிறு மனஸ்தாபங்கள் உண்டாகும். பூர்வீக சொத்து ரீதியான பிரச்சினைகள் சுமூகமாக முடியும். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். அனுபவமுள்ளவரின் நட்பு தொழில் வளர்ச்சிக்கு உதவும். கன்னி இன்று எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். வீண் செலவுகளால் பண நெருக்கடிகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களின் வீண் பேச்சுக்கு ஆளாவீர்கள். வயதில் மூத்தவர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். வேலையில் கவனம் தேவை. துலாம் இன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக இருக்கும். தேவைகள் யாவும் பூர்த்தியாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தொழில் ரீதியாக எடுக்கும் முயற்சிகளுக்கு குடும்பத்தினர் உறுதுணையாக இருப்பார்கள். உத்தியோகத்தில் இதுவரை இருந்த பிரச்சினைகள் சற்று குறையும். விருச்சிகம் இன்று நீங்கள் செய்யும் செயல்களில் புது உற்சாகத்தோடு ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்ச்சிகள் நிகழும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் அமையும். தொழிலில் புதிய மாற்றங்கள் ஏற்படும். இதுவரை எதிரிகளால் இருந்த தொல்லைகள் நீங்கும். வருமானம் பெருகும். தனுசு இன்று குடும்பத்தில் தேவையில்லாத டென்ஷன்கள் ஏற்படலாம். பிள்ளைகளுக்கு வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சினைகள் உண்டாகும். வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும். உடனிருப்பவர்களிடம் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் சிக்கல்கள் குறையும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு அதிகமாகும். மகரம் இன்று நீங்கள் செய்யும் காரியங்கள் மற்றவர்கள் தலையீட்டால் தடைப்படலாம். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்க தாமதம் ஏற்படும். எந்த விஷயத்திலும் பொறுமையை கடைப்பிடிப்பது நல்லது. தொழிலில் சிறுசிறு மாறுதல்கள் செய்தால் நல்ல லாபத்தை அடைய முடியும். கும்பம் இன்று அதிகாலையிலே ஆனந்தமான செய்திகள் வந்து சேரும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் சரளமாக இருக்கும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். மீனம் இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படலாம். நண்பர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் முன்னேற்றம் அடைவீர்கள். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. கடன்கள் ஓரளவு குறையும்.

கரூரில் ஓட்டுநர்களுக்கான சாலை பாதுகாப்பு விதிமுறை குறித்து விழிப்புணர்வு…

கரூரில் வட்டார போக்குவரத்து அலுவலகம் மற்றும் தனியார் பள்ளிகள் இணைந்து பள்ளி ஓட்டுநர்களுக்கான சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது. தனியார் பள்ளிகளுக்கான மாவட்ட கல்வி அலுவலர் செல்வமணி கலந்து கொண்டு தனியார்… Read More »கரூரில் ஓட்டுநர்களுக்கான சாலை பாதுகாப்பு விதிமுறை குறித்து விழிப்புணர்வு…

மோடி அரசை கண்டித்து விசிக கண்டன ஆர்ப்பாட்டம்…

நாடாளுமன்றத்தில் எம்பிகளை தகுதி நீக்கம் செய்த மோடி அரசை கண்டித்து கரூர் மாநகர விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கரூர் தலைமை தபால் நிலையம் முன்பு கரூர் மாநகர விடுதலை… Read More »மோடி அரசை கண்டித்து விசிக கண்டன ஆர்ப்பாட்டம்…