சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் ஆர்எஸ் சிஸ்டம் இயங்கவில்லை…பொதுமக்கள் சாலை மறியல்..
பெரம்பலூர் அருகே உள்ள சித்தலி ஊராட்சியில் பீல்வாடி கிராமத்தில் 8 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் ஆர்எஸ் சிஸ்டம் கடந்த ஜனவரி மாதம் திறக்கப்பட்டது. அதற்குப் பிறகு ஆர்ஓ சிஸ்டம் பழுதான நிலையில்… Read More »சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் ஆர்எஸ் சிஸ்டம் இயங்கவில்லை…பொதுமக்கள் சாலை மறியல்..