Skip to content
Home » தமிழகம் » Page 801

தமிழகம்

மதுரை ஜல்லிக்கட்டு தேதி அறிவிப்பு

  • by Authour

தமிழர்களின்  பண்டிகையான பொங்கலையொட்டி தமிழ்நாடு முழுவதும் ஆங்காங்கே ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டாலும்  மதுரையில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலக பிரசித்தி பெற்றவை. அந்த வகையில் பொங்கல் திருநாளான  வரும் 15ம் தேதி  மதுரை அவனியாபுரத்திலும், … Read More »மதுரை ஜல்லிக்கட்டு தேதி அறிவிப்பு

திருச்சி அருகே மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம்..

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே உள்ள பிச்சாண்டார்கோவில் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவி ஷோபனாதங்கமணி ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த முகாமில் மண்ணச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கதிரவன் சிறப்பு அழைப்பாளராக… Read More »திருச்சி அருகே மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம்..

மாநகராட்சி பள்ளியின் மாடியிலிருந்து குதித்த +2 மாணவி… கரூரில் பரபரப்பு..

  • by Authour

கரூர் மாநகராட்சி பசுபதீஸ்வரா பெண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையுள்ள இப்பள்ளியில் நூற்றுக் கணக்கான மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் வெண்ணைமலை பசுபதிபாளையத்தை சார்ந்த தம்பிராஜ்,… Read More »மாநகராட்சி பள்ளியின் மாடியிலிருந்து குதித்த +2 மாணவி… கரூரில் பரபரப்பு..

வால்பாறை பகுதிக்கு இலவச தாய்சேய் ஊர்தி….

பிரதம மந்திரி நல நிதியிலிருந்து வால்பாறை பகுதிக்கு இலவச தாய் சேய் ஊர்தி (102 vehicle) வழங்கப்பட்டுள்ளது. இதனை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார். முன்னதாக ஊர்தியில் உள்ள வசதிகள்… Read More »வால்பாறை பகுதிக்கு இலவச தாய்சேய் ஊர்தி….

தலைமை தேர்தல் ஆணையர் ….. சென்னையில் 2 நாள் ஆலோசனை

மக்களவை தேர்தல் வரும்  ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு  மார்ச் மாதத்தில் தேர்தல் ஆணையம் வெளியிடும். தற்போது  மக்களவை தேர்தலுக்கான ஆயத்த பணிகளை  தேர்தல் ஆணையம் தொடங்கி விட்டது. … Read More »தலைமை தேர்தல் ஆணையர் ….. சென்னையில் 2 நாள் ஆலோசனை

நடிகர் விஜய் மீது காலணி வீச்சு….. போலீசில் புகார்

  • by Authour

தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த மாதம் 28ம் தேதி  காலமானார்.   அன்று நள்ளிரவு  தீவுத்திடலில் வைக்கப்பட்டிருந்த விஜயகாந்த் உடலுக்கு நடிகர் விஜய் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். அப்போது அங்கு திரண்டிரு்நத மக்கள் மத்தியில்… Read More »நடிகர் விஜய் மீது காலணி வீச்சு….. போலீசில் புகார்

3 பேருக்கு மறுவாழ்வு அளித்த வாலிபர்…. மூளைச்சாவால் உடல் உறுப்புகள் தானம்…

மதுரை தெற்குமாரட் வீதியைச் சேர்ந்தவர் ஜெய்சங்கர் மகன் கார்த்திக் ராஜா(22). இவர் புத்தாண்டு அன்று காலை நத்தம் பைபாஸ் சாலையில் நண்பருடைய இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக அவர்… Read More »3 பேருக்கு மறுவாழ்வு அளித்த வாலிபர்…. மூளைச்சாவால் உடல் உறுப்புகள் தானம்…

திருமண மண்டபத்தில் தங்க நகையை திருடி சென்ற நபர் கைது….

  • by Authour

கோவையில் நாளுக்கு நாள் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் கடந்த மாதம் 8″ஆம் தேதி கோவை திருச்சி சாலை சிங்காநல்லூர் அருகில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்று வந்த திருமணத்தில் மர்ம நபர்… Read More »திருமண மண்டபத்தில் தங்க நகையை திருடி சென்ற நபர் கைது….

சென்னை அருகே….. மாணவன் தலையில் குண்டு பாய்ந்தது

  • by Authour

சென்னை தாம்பரம் அடுத்த முடிச்சூரில் செங்கல்பட்டு ரைபிள் கிளப் எனும் துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் உள்ளது. இந்த மையத்தில் பள்ளி மாணவர்கள் உட்பட ஏராளமானோர் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இன்று காலை வழக்கம்போல்… Read More »சென்னை அருகே….. மாணவன் தலையில் குண்டு பாய்ந்தது

கலைஞர் நூற்றாண்டு விழா….. முதல்வர் ஸ்டாலினுக்கு அழைப்பிதழ்

  • by Authour

கலைஞர் நூற்றாண்டு விழா’ வரும் 6 ம் தேதி நடைபெற உள்ளது .  தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க பொதுக்குழுக் கூட்டத்தில் தமிழ் சினிமா வளர்ச்சியில் கருணாநிதியின் பங்களிப்பை போற்றும் விதமாக ‘கலைஞர் 100… Read More »கலைஞர் நூற்றாண்டு விழா….. முதல்வர் ஸ்டாலினுக்கு அழைப்பிதழ்