Skip to content
Home » தமிழகம் » Page 796

தமிழகம்

ATM-மிஷினில் இருந்த ரூ.3500… போலீசிடம் ஒப்படைத்த நபர்…

  • by Authour

நாகை மாவட்டம், செம்பனார்கோவில் காவல் நிலைய எல்லையில் நேற்று  12.45 மணிக்கு செம்பனார்கோவில் பெட்ரோல் பங்க் அருகில் உள்ள ATM மிஷினில் பணம் எடுக்க சென்ற மயிலாடுதுறை கொத்த தெருவை சேர்ந்த ராஜேந்திரன் மகன்… Read More »ATM-மிஷினில் இருந்த ரூ.3500… போலீசிடம் ஒப்படைத்த நபர்…

பெரம்பலூரில் சிஸ்டம் மூலம் சீட்டாட்டம் விளையாடிய 6 பேர் கைது…

பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.ஷ்யாம்ளா தேவி உத்தரவின்படி பெரம்பலூர் மாவட்டத்தில் சட்டத்திற்கு புறம்பாக சீட்டாட்டம் (கேம்லிங்) விளையாடும் நபர்களின் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இன்று 05.01.2024 பெரம்பலூர் மாவட்டம்… Read More »பெரம்பலூரில் சிஸ்டம் மூலம் சீட்டாட்டம் விளையாடிய 6 பேர் கைது…

கரூரில் காணாமல் போன 3 அரசு பள்ளி மாணவிகள் மீட்பு….

  • by Authour

கரூர் அடுத்த ராயனூர் பகுதியில் உள்ள மாநகராட்சி நடுநிலை பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்த மூன்று மாணவிகள் நேற்று காலை வீட்டில் இருந்து வழக்கம்போல் பள்ளிக்கு புறப்பட்டுள்ளனர். ஆனால், பள்ளிக்கு செல்லாத மாணவிகள்,பள்ளி… Read More »கரூரில் காணாமல் போன 3 அரசு பள்ளி மாணவிகள் மீட்பு….

ஜல்லிக்கட்டு வீரர்களை ஊக்குவிக்கும் விதமாக … தங்க ஓவியம் வரைந்த கோவை ஓவியர் ராஜா..

  • by Authour

கோவையைச் சார்ந்த ஓவியர் யு. எம். டி. ராஜா, 700 மில்லி கிராம் தங்கத்தைக் கொண்டு பொங்கல் பண்டிகையை ஒற்றுமையில் ஓவியம் ஒன்றை வரைந்திருக்கின்றார். பாரம்பரியத்தை போற்றும் வகையில், ஜல்லிக்கட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில், உழவர்களை… Read More »ஜல்லிக்கட்டு வீரர்களை ஊக்குவிக்கும் விதமாக … தங்க ஓவியம் வரைந்த கோவை ஓவியர் ராஜா..

பொங்கல் பரிசுத்தொகுப்பு.. நாளை முதல் டோக்கன் வினியோகம்…

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வரும் 15ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி குடும்ப அட்டைதாரர்களுக்கு பச்சரிசி, சர்க்கரை, முழுக்கரும்பு போன்ற பொருட்கள் அடங்கிய தொகுப்புடன் ரூ. 1,000 ரொக்கப்பரிசு வழங்கப்படும் என முதல்-அமைச்சர்… Read More »பொங்கல் பரிசுத்தொகுப்பு.. நாளை முதல் டோக்கன் வினியோகம்…

திமுக இளைஞரணி மாநாடு ஜன 21ம்தேதி நடைபெறுகிறது..

தி.மு.க. இளைஞரணி சார்பில் சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தில் கடந்த டிசம்பர் மாதம் 17-ந்தேதி மாநில மாநாடு நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. ஆனால் ‘மிக்ஜம்’ புயலால் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில்… Read More »திமுக இளைஞரணி மாநாடு ஜன 21ம்தேதி நடைபெறுகிறது..

இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு .. தச்சங்குறிச்சியில் நடைபெறுகிறது..

2024ஆம் ஆண்டிற்கான முதல் ஜல்லிக்கட்டு போட்டிகள் இன்று புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் நடைபெறுகிறது. இதில் சுமார் 700 காளைகள் பங்கேற்க உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி தச்சங்குறிச்சியில் அந்தோணியார் தேவாலய… Read More »இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு .. தச்சங்குறிச்சியில் நடைபெறுகிறது..

மாயமான கரூர் மாணவிகள்.. ரயில்வே ஸ்டேஷனில் செல்லும் சிசிடிவி வீடியோ…

கரூர் அடுத்த ராயனூர் பகுதியில் உள்ள மாநகராட்சி நடுநிலை பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்த மூன்று மாணவிகள் நேற்று காலை வீட்டில் இருந்து வழக்கம்போல் பள்ளிக்கு புறப்பட்டுள்ளனர். ஆனால், பள்ளிக்கு 3 மாணவிகளும்… Read More »மாயமான கரூர் மாணவிகள்.. ரயில்வே ஸ்டேஷனில் செல்லும் சிசிடிவி வீடியோ…

இன்று கனமழை… தாமிரபரணி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை…

லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகவும், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவும் கீழடுக்கு சுழற்சி காரணமாகவும் இன்று தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு… Read More »இன்று கனமழை… தாமிரபரணி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை…

11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு..

நெல்லை, தூத்துக்குடி,தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த மாதம் 16, 17 ஆகிய தேதிகளில் பெருமழை கொட்டியது. தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் ஒரே நாளில் 94 செ.மீட்டர் மழை பெய்தது. தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து… Read More »11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு..