Skip to content
Home » தமிழகம் » Page 783

தமிழகம்

பாபநாசத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கல்….

தஞ்சை மாவட்டம், பாபநாசம் அரையபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க, அரையபுரம் அங்காடி கிளையில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது. இதில் பாபநாசம் பேரூராட்சித் தலைவர் பூங்குழலி, திமுக பாபநாசம்… Read More »பாபநாசத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கல்….

திருமணமான 3 நாளில் தஞ்சை பெண் ஆணவக்கொலை….. பெற்றோர் கைது

  • by Authour

தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு  அடுத்த  நெய்வவிடுதியை சேர்ந்த பெருமாள் மகள் ஐஸ்வர்யா (19). பூவாளூரை சேர்ந்த பாஸ்கர் மகன் நவீன் (19). டிப்ளேமோ  படித்துள்ளார். ஐஸ்வர்யா, நவீன் இருவரும் பள்ளி பருவ காலத்திலிருந்து காதலித்து… Read More »திருமணமான 3 நாளில் தஞ்சை பெண் ஆணவக்கொலை….. பெற்றோர் கைது

கரூர் அருகே ரயில் முன் பாய்ந்து பெண் தற்கொலை….

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே கோட்டமேட்டை சேர்ந்தவர் ஆனந்தகுமார் இவருக்கும் குளித்தலை அருகே வதியத்தை சேர்ந்த கமலா 27. என்பவருக்கும் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆகி இரு பெண் குழந்தைகள் உள்ளனர்.… Read More »கரூர் அருகே ரயில் முன் பாய்ந்து பெண் தற்கொலை….

ஆட்டம், பாட்டத்துடன்……நாகை கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா….

  • by Authour

நாகப்பட்டினத்தில் உள்ள EGS பிள்ளை கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. பொறியியல் துறை சார்பில் நடைபெற்ற இவ்விழாவில் ஏராளமான கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் கல்லூரி போராசியர்கள் கலந்துகொண்டனர்.… Read More »ஆட்டம், பாட்டத்துடன்……நாகை கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா….

வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்… கலெக்டர் தகவல்..

அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெறுவதற்கு பத்தாம் வகுப்பு கல்வித்தகுதி தேர்ச்சி பெறாத/தேர்ச்சி பெற்றவர்கள், பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், பட்டபடிப்பு தேர்ச்சி பெற்ற பொது பிரிவினர் தங்களது கல்வித்தகுதியை மாவட்ட… Read More »வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்… கலெக்டர் தகவல்..

பரந்த உள்ளம் மிகுந்த தம்பி பாலா, தங்கை அறந்தாங்கி நிஷா…சீமான் பாராட்டு…

  • by Authour

தம்பி பாலா, தங்கை அறந்தாங்கி நிஷா போன்றோரின் தன்னலமற்ற பரந்த உள்ளம் மிகுந்த போற்றுதற்குரியது. என்று சீமான் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அண்மையில் பெய்த… Read More »பரந்த உள்ளம் மிகுந்த தம்பி பாலா, தங்கை அறந்தாங்கி நிஷா…சீமான் பாராட்டு…

நம்ம ஊரு திருவிழா நிகழ்ச்சி ஒத்திகை … கலைஞர்களுடன் உரையாடிய எம்பி கனிமொழி..

  • by Authour

சென்னை கிண்டி காந்தி மண்டபத்தில், நேற்று சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழா நிகழ்ச்சிக்கான நாட்டுப்புற கலைஞர்கள் ஒத்திகை செய்ய துவங்கியுள்ளனர். ஒத்திகையில் ஈடுபட்டுள்ள கிராமியக் கலைஞர்களுடன் கனிமொழி கருணாநிதி உரையாடினார். சென்னையில்,… Read More »நம்ம ஊரு திருவிழா நிகழ்ச்சி ஒத்திகை … கலைஞர்களுடன் உரையாடிய எம்பி கனிமொழி..

ஆழியார் அணையில் தண்ணீர் திறப்பு…..விவசாயிகள் மலர் தூவி வரவேற்பு…

பழைய ஆயக்கட்டின் நிலையில் உள்ள பயிர்களை காப்பாற்ற ஆழியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரி விடுத்து வந்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள… Read More »ஆழியார் அணையில் தண்ணீர் திறப்பு…..விவசாயிகள் மலர் தூவி வரவேற்பு…

வேலை நிறுத்தம் இப்போது அவசியமா? தொழிற்சங்கத்தினருக்கு ஐகோர்ட் கேள்வி

  • by Authour

அரசு போக்குவரத்துகழகத்தை சேர்ந்த சில  தொழிற்சங்கத்தினர் 6 அம்ச  கோரிக்கை வலியுறுத்தி 2 நாட்களாக வேலை நிறுத்தம் செய்து வருகிறார்கள். இந்த வேலை நிறுத்தத்தை தடை செய்ய வேண்டும் என வழக்கறிஞர்  மதுரை ஐகோர்ட்… Read More »வேலை நிறுத்தம் இப்போது அவசியமா? தொழிற்சங்கத்தினருக்கு ஐகோர்ட் கேள்வி

புதுகையில் ரூ.1000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசு வழங்கல்…

புதுக்கோட்டை காமராஜபுரத்தில் இன்று தமிழ்நாடு முதல்வர்   உத்தரவின் படி தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்புமற்றும் ரூபாய் 1000 ஆகியவற்றினை ஆட்சியர் மெர்சி ரம்யா தலைமையில்தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் எஸ்… Read More »புதுகையில் ரூ.1000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசு வழங்கல்…