சென்னை வேளச்சேரி மேம்பாலத்தில் கார்களை நிறுத்திய உரிமையாளர்கள்…
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வேளச்சேரி பகுதிகள் வசிக்கக்கூடிய பொதுமக்கள் தங்களின் கார்களை பாதுகாப்பதற்காக வேளச்சேரி மேம்பாலத்தின் மேல் நிறுத்தி வைத்து வருகின்றனர்.… Read More »சென்னை வேளச்சேரி மேம்பாலத்தில் கார்களை நிறுத்திய உரிமையாளர்கள்…