கைதாகி 215 நாட்கள் ஆகியும் வெளி ஆட்களை சந்திக்கல … இன்று ஜாமீன்?
கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தனக்கு ஜாமீன் அளிக்க கோரி அமைச்சர் செந்தில்பாலாஜி தரப்பில்… Read More »கைதாகி 215 நாட்கள் ஆகியும் வெளி ஆட்களை சந்திக்கல … இன்று ஜாமீன்?