Skip to content
Home » தமிழகம் » Page 776

தமிழகம்

நெல்லை மேயர் விவகாரம்…ஒரு திமுக கவுன்சிலர்கள் கூட வரவில்லை…. போஸ்டர் ஒட்டிய பாஜகவினர் …..

  • by Authour

நெல்லை மாநகர திமுக மேயர் சரவணனுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்த திமுக கவுன்சிலர்கள், ஒருவர் கூட இன்று நடந்த வாக்கெடுப்பிற்கு  வரவில்லை ! இதனால் காணவில்லை.!! காணவில்லை.!! திமுக கவுன்சிலர்களை காணவில்லை… Read More »நெல்லை மேயர் விவகாரம்…ஒரு திமுக கவுன்சிலர்கள் கூட வரவில்லை…. போஸ்டர் ஒட்டிய பாஜகவினர் …..

பெரம்பலூரில் மறைந்த விஜயகாந்திற்கு தேமுதிகவினர் அமைதி ஊர்வலம்..

அண்மையில் மறைந்த நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்திற்கு பெரம்பலூர் மாவட்ட தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் மாவட்ட செயலாளர் துரை‌.சிவா ஐயப்பன் தலைமையில் அமைதி ஊர்வலம் நடைபெற்றது பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்தில்… Read More »பெரம்பலூரில் மறைந்த விஜயகாந்திற்கு தேமுதிகவினர் அமைதி ஊர்வலம்..

மாணவ- மாணவிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்..

  • by Authour

  அரியலூர் மாவட்ட பொது சுகாதார துறையின் சார்பில் கீழப்பலூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. அரியலூர் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் மருத்துவர் அஜிதா… Read More »மாணவ- மாணவிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்..

புதுகையில் விவசாயிகளுக்கு வேளாண் கருவிகளை வழங்கிய அமைச்சர் மெய்யநாதன்.

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் வட்டாரம், கீழாத்தூர் கிராமத்தில், வேளாண்மை – உழவர் நலத்துறை சார்பில், நபார்டு திட்டத்தின்கீழ் ரூ.39.46 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள, விதை சேமிப்புக் கிடங்குடன் கூடிய துணை வேளாண்மை விரிவாக்க… Read More »புதுகையில் விவசாயிகளுக்கு வேளாண் கருவிகளை வழங்கிய அமைச்சர் மெய்யநாதன்.

பெரம்பலூரில் அரசு அலுவலர்களுக்கான பொங்கல் விழா…

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், சுற்றுலாத்துறை சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில், அரசு அலுவலர்களுக்கான பொங்கல் விழா போட்டிகளை மாவட்ட ஆட்சியர் க.கற்பகம் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் முன்னிலையில் இன்று (12.01.2024)… Read More »பெரம்பலூரில் அரசு அலுவலர்களுக்கான பொங்கல் விழா…

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு தள்ளுபடி..

அமைச்சர் செந்தில் பாலாஜியை கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ம் தேதி  அமலாக்கத்துறை கைது செய்தது. தற்போது அவர் சென்னை புழல் சிறையில்  உள்ளார். செந்தில்பாலாஜிக்கு எதிராக அமலாக்கத்துறை கடந்த ஆகஸ்டில் குற்றப்பத்திரிகை தாக்கல்… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு தள்ளுபடி..

அரியலூர் அருகே மீரா மகளிர் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா…

அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூரில் உள்ள மீரா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. பல்வேறு துறை சார்ந்த மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் தமிழர் பாரம்பரிய சேலையணிந்து வந்து… Read More »அரியலூர் அருகே மீரா மகளிர் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா…

சமூக நீதிக்கான பெரியார் விருது….. சுப. வீரபாண்டியனுக்கு , முதல்வர் வழங்குகிறார்

  • by Authour

தமிழ் மக்களுக்கு பல்வேறு துறைகளில் சேவை செய்து வருவோருக்கு ஆண்டுதோறும் பொங்கல் தினத்தையொட்டி தமிழக அரசு விருது வழங்கி கவுரவித்து வருகிறது. அந்த வகையில் சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது— சுப. வீர… Read More »சமூக நீதிக்கான பெரியார் விருது….. சுப. வீரபாண்டியனுக்கு , முதல்வர் வழங்குகிறார்

கோடநாடு வழக்கு எடப்பாடி சாட்சியப்பதிவு….. ஐகோர்ட்டில் தாக்கல்

  • by Authour

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சாலை விபத்தில் உயிரிழந்த கனகராஜின் சகோதரர் தனபால் வழக்கு தொடர்பாக சமூக வலைதளங்களில் பேட்டி அளித்து வருகிறார். இதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் ரூ.1.10… Read More »கோடநாடு வழக்கு எடப்பாடி சாட்சியப்பதிவு….. ஐகோர்ட்டில் தாக்கல்

அரியலூரில் சமத்துவ பொங்கல் விழா… பனை விதைகள் நடப்பட்டது…

  • by Authour

அரியலூர் மாவட்டம், தாமரைக்குளம் ஊராட்சியில் ஊராட்சிமன்ற தலைவர், அரியலூர் மாவட்ட ஊராட்சி கூட்டமைப்பு தலைவர் அஇஅதிமுக அரியலூர் மாவட்ட கழக அம்மாபேரவை துணை செயலாளர் என்.பிரேம்குமார் சமத்துவ பொங்கல் விழாவை முடித்துவிட்டு பனைமர விதைகள்… Read More »அரியலூரில் சமத்துவ பொங்கல் விழா… பனை விதைகள் நடப்பட்டது…