Skip to content
Home » தமிழகம் » Page 77

தமிழகம்

7 மாவட்டங்களுக்கு இன்று அதி கனமழை எச்சரிக்கை….

வங்க கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல் காரணமாக இன்று 7 மாவட்டங்களில் அதிகனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்க கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்… Read More »7 மாவட்டங்களுக்கு இன்று அதி கனமழை எச்சரிக்கை….

திறமையை வளர்த்து மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்….அமைச்சர் மகேஷ்…

  • by Authour

திருச்சிஇ ஆர் மேல்நிலைப் பள்ளியில் அரசு பொதுத் தேர்தவில் முதல் இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது.விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசுகள்… Read More »திறமையை வளர்த்து மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்….அமைச்சர் மகேஷ்…

பெஞ்சல் புயல்…. மின் நுகர்வோர் குறைதீர்க்கும் மையத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி ஆய்வு..

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத் தலைமை அலுவலக வளாகத்தில் 24X7 செயல்பட்டு வரும் மின்னகம் – மின் நுகர்வோர் சேவை மையத்தின் செயற்பாடுகள் மற்றும் பெஞ்சல் (FENGAL) புயலை எதிர்கொள்வதற்காக, தமிழ்நாடு… Read More »பெஞ்சல் புயல்…. மின் நுகர்வோர் குறைதீர்க்கும் மையத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி ஆய்வு..

வட்டியுடன் கர்மா வந்து சேரும்”… நயன்தாரா பதிவு… மீண்டும் சர்ச்சை…

  • by Authour

நடிகை நயன்தாராவின் இன்ஸ்டாகிராம் பதிவு மீண்டும் சர்சையை ஏற்படுத்தியுள்ளது. நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள Nayanthara: beyond the fairy tale ஆவணப்படத்தில் தனுஷின் ‘Wunderbar films’ தயாரிப்பில் கடந்த 2015இல் வெளிவந்த ’நானும்… Read More »வட்டியுடன் கர்மா வந்து சேரும்”… நயன்தாரா பதிவு… மீண்டும் சர்ச்சை…

புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்கிறார் தவெக தலைவர் விஜய்…

  • by Authour

டிசம்பர் 6-ம் தேதி சென்னையில் நடைபெறும் புத்தக வெளியீட்டு விழாவில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் கலந்துகொள்கிறார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய், தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல்… Read More »புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்கிறார் தவெக தலைவர் விஜய்…

பொள்ளாச்சி ஜிஎச்-ல் பெண் டாக்டர்கள்…கழிவறையில் ரகசிய கேமரா… பயிற்சி டாக்டர் கைது…. பரபரப்பு..

  • by Authour

கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் அமைந்துள்ள மாவட்ட அரசு மருத்துவமனைக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் வெளி நோயாளிகளாகவும் உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.மேலும் சிகிச்சை அளிக்க மருத்துவர்களும், செவிலியர்களும், பயிற்சி மருத்துவர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் பணியாற்றி… Read More »பொள்ளாச்சி ஜிஎச்-ல் பெண் டாக்டர்கள்…கழிவறையில் ரகசிய கேமரா… பயிற்சி டாக்டர் கைது…. பரபரப்பு..

தஞ்சை அருங்காட்சியகத்தில் இளந்தளிர் குழந்தைகள் திருவிழா… கொண்டாட்டம்..

தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குழுமம், கலை ஆயம் சார்பில் நடைபெறும் இந்த விழாவை நேற்று மாவட்ட கலெக்டர் பா. பிரியங்கா பங்கஜம் தொடங்கி வைத்தார். இதில், செவ்வியல் குரலிசை, பரதநாட்டியம் (தனி மற்றும் குழு)… Read More »தஞ்சை அருங்காட்சியகத்தில் இளந்தளிர் குழந்தைகள் திருவிழா… கொண்டாட்டம்..

உபியில் இளைஞர்கள் மீது துப்பாக்கி சூடு…. கண்டித்து கோவையில் எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம்..

  • by Authour

கோவை உக்கடம் பேருந்து நிலையம் அருகே உத்திர பிரதேசத்தில் ஜனநாயக ரீதியில் போராட்டம் நடத்திய இஸ்லாமிய இளைஞர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய உ.பி காவல்துறை கண்டித்தும் படுகொலை செய்யப்பட்ட இளைஞர்களுக்கு நீதி கோரியும்… Read More »உபியில் இளைஞர்கள் மீது துப்பாக்கி சூடு…. கண்டித்து கோவையில் எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம்..

46 மொழிகளை சரளமாக பேசும் ”ராமநாதபுரம் மாணவர்”… திருச்சியில் கிளாசிக் விருது..பாராட்டு…

தாய்மொழியை கற்பதிலேயே பல சிரமங்கள் இருக்கும் நிலையில் இணைப்பு மொழியான ஆங்கிலத்தை கற்பது என்பது சொல்லவே வேண்டாம், அது கல்லூரி வரையிலும் மாணவர்களை ஏன் வேலைக்குச் சென்ற பிறகும் ஆங்கில புலமை மற்றும் பேச்சாற்றல்… Read More »46 மொழிகளை சரளமாக பேசும் ”ராமநாதபுரம் மாணவர்”… திருச்சியில் கிளாசிக் விருது..பாராட்டு…

சென்னை வேளச்சேரி மேம்பாலத்தில் கார்களை நிறுத்திய உரிமையாளர்கள்…

  • by Authour

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வேளச்சேரி பகுதிகள் வசிக்கக்கூடிய பொதுமக்கள் தங்களின் கார்களை பாதுகாப்பதற்காக வேளச்சேரி மேம்பாலத்தின் மேல் நிறுத்தி வைத்து வருகின்றனர்.… Read More »சென்னை வேளச்சேரி மேம்பாலத்தில் கார்களை நிறுத்திய உரிமையாளர்கள்…