Skip to content
Home » தமிழகம் » Page 744

தமிழகம்

TNPSC, SSC, IBPS, RRB போட்டி தேர்வுக்கு பயிற்சி வகுப்புகள்… தமிழக அரசு திட்டம்..

TNPSC, SSC, IBPS, RRB ஆகிய முகமைகள் நடத்தும் போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் தமிழ்நாட்டைச் சேர்ந்த தேர்வர்களுக்கு தமிழக அரசின் சார்பில் இயங்கும் போட்டித் தேர்வுகள் பயிற்சி மையங்களால் கட்டணமில்லாப் பயிற்சி வகுப்புகள்,… Read More »TNPSC, SSC, IBPS, RRB போட்டி தேர்வுக்கு பயிற்சி வகுப்புகள்… தமிழக அரசு திட்டம்..

“ப்ளூ ஸ்டார்” குறித்து நடிகர் சாந்தனு நெகிழ்ச்சி…..

இயக்குனர் எஸ்.ஜெயகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ப்ளூ ஸ்டார்’. இப்படத்தில் நடிகர்கள் அசோக் செல்வன் மற்றும் சாந்தனு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும், கீர்த்தி பாண்டியன், பிரித்விராஜன், பகவதி பெருமாள் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில்… Read More »“ப்ளூ ஸ்டார்” குறித்து நடிகர் சாந்தனு நெகிழ்ச்சி…..

நகைகள் திருட்டு…. ஜூவல்லரி உரிமையாளரின் உறவினர் மீது வழக்கு..

  • by Authour

கோவை டாடாபாத் பகுதியைச் சேர்ந்தவர் ராமதாஸ் என்பவரின் மகன் ஆர். பாலமுருகன் ( 51). இவர் கோவை கிராஸ்கட் ரோடு பகுதியில் கற்பகம் ஆபரண மாளிகை என்ற பெயரில் நகைக்கடை நடத்தி வருகிறார். கடந்த… Read More »நகைகள் திருட்டு…. ஜூவல்லரி உரிமையாளரின் உறவினர் மீது வழக்கு..

சாலை விபத்து … கணவன் கண்முன்னே புதுமணப்பெண் பலி.. தந்தை-மகன் படுகாயம்…

  • by Authour

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தைச் சேர்ந்தவர் அய்யனாரப்பன் (55). இவரின் மகன் ஹரிதாஸ் (24) என்பவருக்கும், சந்தியா( 20) என்பவருக்கும் திருமணமாகி சில மாதங்களே ஆகின்றது. ஹரிதாஸ் எலக்ட்ரீசியனாக பணிபுரிந்து வருகிறார். இவர்கள், சென்னை, மாதவரம்,… Read More »சாலை விபத்து … கணவன் கண்முன்னே புதுமணப்பெண் பலி.. தந்தை-மகன் படுகாயம்…

கடன் தொல்லை… மகளை கொன்றுவிட்டு தந்தை-மகன் தற்கொலை…

  • by Authour

சேலம் அருகே உள்ள மாசிநாயக்கன்பட்டி இந்திரா நகரை சேர்ந்தவர் வெங்கடேசன் ( 54). இவர் நோட்டு புத்தகம் ஒட்டும் வேதிப்பொருள் தயாரிக்கும் தொழில் செய்து வந்தார். இவருடைய மனைவி நிர்மலா. இவர்களது மகன் ரிஷிகேசன்… Read More »கடன் தொல்லை… மகளை கொன்றுவிட்டு தந்தை-மகன் தற்கொலை…

அரவக்குறிச்சி அருகே வீடு புகுந்து கத்தி முனையில் ரூ.40 லட்சம் கொள்ளை….

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அடுத்த செங்காளி வலசு தோட்டத்து வீட்டில் சிவஞானம் (37) என்பவர் கர்நாடக மாநிலம் பெங்களூர் பகுதியில் தங்கி பைனான்ஸ் தொழில் செய்து வருகின்றனர்,இந்நிலையில் அவர் தாய் தந்தையை பார்க்க சொந்த… Read More »அரவக்குறிச்சி அருகே வீடு புகுந்து கத்தி முனையில் ரூ.40 லட்சம் கொள்ளை….

முதல்வர் ஸ்டாலின் இன்று ஸ்பெயின் செல்கிறார்…

  • by Authour

வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று (சனிக்கிழமை) இரவு வெளிநாடு புறப்படுகிறார். இதற்காக இரவு 9.45 மணிக்கு விமானம் மூலம் துபாய் புறப்படுகிறார். பின்னர், அங்கிருந்து சுவீடனுக்கு செல்கிறார். அதன்பிறகு ஸ்பெயினுக்கு பயணம்… Read More »முதல்வர் ஸ்டாலின் இன்று ஸ்பெயின் செல்கிறார்…

கோவை அருகே உயிருக்கு போராடிய பெண் காட்டு யானை உயிரிழப்பு…

  • by Authour

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை வனச்சரக அலுவலர் மனோஜ் தலைமையில் வனப்பணியாளர்கள் சிறுமுகை வனச்சரகம்  ஓடந்துறை சுற்று உட்பட்ட ஓடந்துறை காப்புக்காடு வனப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர் அப்போது வனப்பகுதிஅருகே 200 மீட்டர்… Read More »கோவை அருகே உயிருக்கு போராடிய பெண் காட்டு யானை உயிரிழப்பு…

கவர்னர் தேநீர் விருந்து…திமுக அமைச்சர்கள் பங்கேற்பு….

  • by Authour

குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை, கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில், கவர்னர் ரவி தேநீர் விருந்து அளித்தார். இந்த விருந்தில் தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, மா.சுப்பிரமணியன், ரகுபதி, அன்பரசன் உள்ளிட்டோர்… Read More »கவர்னர் தேநீர் விருந்து…திமுக அமைச்சர்கள் பங்கேற்பு….

பவதாரிணி மறைவு வருத்தம் அளிக்கிறது… ரஜினி …

  • by Authour

இளையராஜாவின் மகளும், பிரபல பாடகியுமான பவதாரிணி நேற்று ஜனவரி 25-ஆம் தேதி காலமானார். இவருடைய மறைவு பெரும் சோகத்தையே ஏற்படுத்தி இருக்கிறது. இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இலங்கையில் சமீபத்தில் புற்றுநோய்க்கு ஆயுர்வேத மருத்துவ… Read More »பவதாரிணி மறைவு வருத்தம் அளிக்கிறது… ரஜினி …