Skip to content
Home » தமிழகம் » Page 731

தமிழகம்

மாணவியர் விடுதி், மருத்துவமனையில் அரியலூர் கலெக்டர் ஆய்வு

“உங்களைத் தேடி, உங்கள் ஊரில்”  என்ற முதல்வரின் திட்டத்தின்கீழ் ஜெயங்கொண்டம் நகர்ப்புறம் அரசு ஆதிதிராவிடர் நல மாணவியர் விடுதி, ஜெயங்கொண்டம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை, ஜெயங்கொண்டம் நகராட்சி பேருந்து நிலையங்களில் மாவட்ட ஆட்சித்தலைவர்… Read More »மாணவியர் விடுதி், மருத்துவமனையில் அரியலூர் கலெக்டர் ஆய்வு

கரைவெட்டி பறவைகள் சரணாலயத்துக்கு ராம்சார் குறியீடு…. பொதுமக்கள் வரவேற்பு

தமிழக அரசின் வனத்துறையின் முயற்சியாலும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் கோரிக்கையினையும் ஏற்று சர்வதேச அளவில் சதுப்பு நிலங்களின் பாதுகாப்பை உறுதிபடுத்தும் வண்ணம் அரியலூர் மாவட்டம் கரைவெட்டி கிராமத்தில் அமைந்துள்ள கரைவெட்டி பறவைகள் சரணாலயம் ராம்சார் சர்வதேச… Read More »கரைவெட்டி பறவைகள் சரணாலயத்துக்கு ராம்சார் குறியீடு…. பொதுமக்கள் வரவேற்பு

கள்ளக்காதல் ……. சொகுசு காரில் கருக்கலைப்பு….. பெரம்பலூர் அருகே கும்பல் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அடுத்த அசகளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் மணிவண்ணன் (34). பி.எஸ்சி. பட்டதாரியான இவர்,  பெரம்பலூர் மாவட்ட எல்லையில் உள்ள  வேப்பூர் அடுத்த கழுதூர்(கடலூர் மாவட்டம்) கிராமத்தில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து… Read More »கள்ளக்காதல் ……. சொகுசு காரில் கருக்கலைப்பு….. பெரம்பலூர் அருகே கும்பல் கைது

டிராவல் பேக்கில் நாட்டு வெடிகுண்டு…. பரபரப்பு…

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள இலங்கை அகதி முகாம் செல்லும் வழியில் டிராவல் பேக்கில் பேப்பரில் சுற்றப்பட்ட சுமார் 15 கைப்பிடி அளவில் உடலை வடிவிலான நாட்டு வெடிகுண்டு மாதிரியான பொருட்கள்… Read More »டிராவல் பேக்கில் நாட்டு வெடிகுண்டு…. பரபரப்பு…

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ஸம்வத்சராபிஷேகம் – மஹா நவசண்டி ஹோமம்…

  • by Authour

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயிலில்குடமுழுக்கு நடைபெற்ற 7 ம் ஆண்டு ஸம்வத்சராபிஷேகம் மற்றும் மஹா நவசண்டி ஹோமம் இன்று  காலை 9 மணி முதல் 1 மணி வரை  நடைபெற்றது. தமிழகத்தில்… Read More »சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ஸம்வத்சராபிஷேகம் – மஹா நவசண்டி ஹோமம்…

பிப்.,12ம் தேதி தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் துவக்கம்..

தமிழக சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டம் கவர்னர் உரையுடன் தொடங்குவது மரபாக உள்ளது. அதன்படி, கடந்த 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் 9-ம் தேதி கவர்னர் ஆர்.என். ரவி உரையுடன் தொடங்கி பல்வேறு கூட்டத்… Read More »பிப்.,12ம் தேதி தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் துவக்கம்..

கேலோ இந்தியா விளையாட்டு போட்டி இன்றுடன் நிறைவு… அமைச்சர் உதயநிதி பங்கேற்பு..!

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் நடைபெற்ற நிலையில் இன்றுடன் இந்த போட்டிகள் நிறைவடைகிறது. இன்றைய இறுதி நாளில் சில போட்டிகள் நடைபெற்ற பின்னர் சென்னை கலைவாணர் அரங்கில் இறுதி… Read More »கேலோ இந்தியா விளையாட்டு போட்டி இன்றுடன் நிறைவு… அமைச்சர் உதயநிதி பங்கேற்பு..!

புதுகையில் மகளிர் சுய உதவிக்குழுவிற்கு ரூ.8.46 லட்சம் கடனுதவி வழங்கிய கலெக்டர்…

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம்,  பொன்னமராவதி வட்டம் ஆலவயல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலகத்தின் செயல்பாடுகளை ‘உங்களைத்தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் ஆட்சியர் ஐ.சா. மெர்சி ரம்யா அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு… Read More »புதுகையில் மகளிர் சுய உதவிக்குழுவிற்கு ரூ.8.46 லட்சம் கடனுதவி வழங்கிய கலெக்டர்…

ஆலங்குடி தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ எஸ்.ராஜசேகரன் காலமானார்…

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி சட்டமன்ற தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ராஜசேகரன் உடல்நலம் குன்றி இருந்த நிலையில் இன்று காலமானர். இவரது சொந்த ஊர் ஆலங்குடி யை அடுத்த குளமங்கலம் கிராமம் ஆகும். இவர்… Read More »ஆலங்குடி தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ எஸ்.ராஜசேகரன் காலமானார்…

ஜெயங்கொண்டம்… அங்கன்வாடி மையத்தில் கலெக்டர் ஆய்வு..

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் தாலுகாவில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்னா ஜெயங்கொண்டம் துணை சூப்பிரண்டு அலுவலகம், அரசு தொடக்க பள்ளி, ஆரம்ப சுகாதார நிலையம்,… Read More »ஜெயங்கொண்டம்… அங்கன்வாடி மையத்தில் கலெக்டர் ஆய்வு..