தஞ்சை… தடுப்புச் சுவரின்றி…சாலையோர குளம்…. விபத்து ஏற்படும் அபாயம்..
தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் கடைவீதியில் இருந்து மல்லிப்பட்டினம் கடைவீதி வரை, கிழக்கு கடற்கரை சாலையில் இருபுறமும் நான்கு சாலையோர குளங்கள் தடுப்பு சுவரின்றி, ஆபத்தான நிலையில் உள்ளன. சேதுபாவாசத்திரம் கடைவீதி அருகே உள்ள பள்ளிவாசல்… Read More »தஞ்சை… தடுப்புச் சுவரின்றி…சாலையோர குளம்…. விபத்து ஏற்படும் அபாயம்..