Skip to content
Home » தமிழகம் » Page 51

தமிழகம்

சென்னை புத்தக கண்காட்சி 27ம் தேதி தொடக்கம்

 தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில், 48-வது சென்னை புத்தகக் காட்சி   வரும் 27-ம் தேதி தொடங்கி ஜன.12-ம் தேதி வரை நடைபெற உள்ளது. சென்னை நந்தனத்தில், தென்னிந்திய புத்தக விற்பனையாளர்… Read More »சென்னை புத்தக கண்காட்சி 27ம் தேதி தொடக்கம்

கோவை முன்னாள் எம்.பி. இரா. மோகன் காலமானார்

  • by Authour

கோவை முன்னாள் திமுக  எம்.பி. இரா. மோகன் இன்று காலமானார்.  அவருக்கு வயது 81 .கோவை ராமநாதபுரம் சுங்கம், கருணாநிதி நகரில் வசித்து வந்த  முன்னாள் எம்.பி. இரா.மோகன்  சில மாதங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு… Read More »கோவை முன்னாள் எம்.பி. இரா. மோகன் காலமானார்

தமிழகத்தில் இன்று​ முதல் கனமழை பெய்ய வாய்ப்பு..

  • by Authour

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய, கிழக்கு இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலவுகிறது. இது மேலும்… Read More »தமிழகத்தில் இன்று​ முதல் கனமழை பெய்ய வாய்ப்பு..

‘ஆயிரம் கைகள் மறைத்தாலும்…’ – ஆதவா அர்ஜுனா பரபரப்பு அறிக்கை..

  • by Authour

விடுதலை சிறுத்தைகள் துணைப்பொதுச்செயலாளர் ஆதவா அர்ஜூனா அக்கட்சியில் இருந்து 6 மாதங்களுக்கு சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்.இந்த நிலையில் ஆதவா அர்ஜூன் இன்று மாலை வெளியிட்டுள்ள அறிக்கை…உறுதிப்பாட்டுடன் கட்சியை அடுத்தகட்டத்திற்கு வளர்த்தெடுக்கும் பணியினையே நான் முழுமையாக மேற்கொண்டேன்.… Read More »‘ஆயிரம் கைகள் மறைத்தாலும்…’ – ஆதவா அர்ஜுனா பரபரப்பு அறிக்கை..

வெள்ளியங்கிரி மலைக் கோயிலில் மகாதீபம் ஏற்ற அனுமதி….

கோவை வெள்ளியங்கிரி மலைக் கோயிலில் ஜன.14-ம் தேதி வரை நந்த பூஜை மற்றும் கார்த்திகை மகா தீபம் ஏற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை மலைக்… Read More »வெள்ளியங்கிரி மலைக் கோயிலில் மகாதீபம் ஏற்ற அனுமதி….

கோவை டிராபிக் பெண் போலீஸ் மீது குற்றம் சாட்டி தனியார் ஊழியர் முழக்கம்…

  • by Authour

திருப்பூர் மாவட்டம், கருவம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன். இவர் திருப்பூர் மாவட்டத்தில் தனியார் கம்பெனி ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்திருந்தார். அப்போது அவர் திடீரென… Read More »கோவை டிராபிக் பெண் போலீஸ் மீது குற்றம் சாட்டி தனியார் ஊழியர் முழக்கம்…

டங்ஸ்டன் சுரங்கம் வந்தால் நான் முதல்வராக இருக்க மாட்டேன்….. சட்டமன்றத்தில் ஸ்டாலின் உறுதி

மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் நாயக்கர்பட்டி கிராமத்தில் இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட டங்ஸ்டன் சுரங்க உரிமத்தை உடனடியாக ரத்து செய்திடவும், மாநில அரசின் அனுமதியின்றி எந்த சுரங்க உரிமத்தையும் வழங்கக்கூடாது என்று மத்திய… Read More »டங்ஸ்டன் சுரங்கம் வந்தால் நான் முதல்வராக இருக்க மாட்டேன்….. சட்டமன்றத்தில் ஸ்டாலின் உறுதி

ஜிஎஸ்டி வரியை ரத்து செய்யக்கோரி…. கோவை கலெக்டரிடம் மனு..

கடை வாடகைக்கு விதிக்கப்படும் 18% ஜிஎஸ்டி வரியை ரத்து செய்யக்கோரி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் கோவை ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் அளித்துள்ள மனுவில், தற்போது மத்திய அரசானது கடைகளில்… Read More »ஜிஎஸ்டி வரியை ரத்து செய்யக்கோரி…. கோவை கலெக்டரிடம் மனு..

தஞ்சை-பேராவூரணியில் கோவில் விழா மேடை… அடிக்கல் நாட்டல்..

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே வலப்பிரம்மன் காடு, கோவில் விழா மேடை, ரூபாய் 12 லட்சத்தில் தஞ்சாவூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் அமைக்கப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா… Read More »தஞ்சை-பேராவூரணியில் கோவில் விழா மேடை… அடிக்கல் நாட்டல்..

தஞ்சை….வாடகைக் கார் டிரைவர்களுக்கு…. நலவாரிய உறுப்பினர் அட்டை…

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில், வாடகைக் கார் ஓட்டுனர்களுக்கு, சிஐடியு அமைப்பு சாரா சங்கம் ஏற்பாட்டில் நலவாரிய உறுப்பினர் அட்டை பெற்று வழங்கப்பட்டது. தஞ்சை மாவட்ட அமைப்பு சாரா தொழிலாளர் சங்க (சிஐடியு) மாவட்டச் செயலார் பி.என்.பேர்… Read More »தஞ்சை….வாடகைக் கார் டிரைவர்களுக்கு…. நலவாரிய உறுப்பினர் அட்டை…