Skip to content
Home » தமிழகம் » Page 46

தமிழகம்

திருச்சி, மயிலாடுதுறை மாவட்ட மழை அளவு

  • by Authour

திருச்சி, மயிலாடுதுறை மாவட்டங்களில் முக்கிய இடங்களில் இன்று காலை 6 மணி வரையில் பெய்த மழை அளவு  செ.மீ. வருமாறு: மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று காலை 6.00 மணி வரை பெய்த மழை அளவு.… Read More »திருச்சி, மயிலாடுதுறை மாவட்ட மழை அளவு

உள்ளூரிலும் தோல்வி, வெளியூரிலும் தோல்வி.. அமைச்சர் செந்தில்பாலாஜி “பஞ்ச்”

  • by Authour

கோவையில் நேற்று அமைச்சர் செந்தில்பாலாஜியிடம் பாஜக தலைவர் அண்ணாமலையின் விமர்சனங்கள் குறித்து கேள்வி எழுப்பினர். இதற்கு அவர் அளித்த பதில் .. “சிலருக்கு ஊரில் வேலை வெட்டி இல்லை. எனவே சில கருத்துக்களை கூறி… Read More »உள்ளூரிலும் தோல்வி, வெளியூரிலும் தோல்வி.. அமைச்சர் செந்தில்பாலாஜி “பஞ்ச்”

27 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விமுறை..?

  • by Authour

 தமிழக வானிலை ஆய்வு மைய வெளியிட்டுள்ள அறிக்கை.. தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்து, மெல்ல நகர்ந்து வருகிறது. நேற்று காலை நிலவரப்படி, இலங்கை கடலோரத்தை… Read More »27 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விமுறை..?

பாதாள சாக்கடை குழி மூடிகள் சேதம்…. தவறி விழுந்து பெண்ணிற்கு கால் முறிவு…

  • by Authour

தஞ்சை மாநகராட்சியில் உள்ள 51வார்டுகளில் பாதாள சாக்கடை திட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்திற்காக ஆங்காங்கே ஆள் இறங்கும் குழி அமைக்கப்பட்டு, மூடி போடப்பட்டுள்ளது. தஞ்சை மாநகரில் பல இடங்களில் ஆள் இறங்கும் குழியின்… Read More »பாதாள சாக்கடை குழி மூடிகள் சேதம்…. தவறி விழுந்து பெண்ணிற்கு கால் முறிவு…

தஞ்சை.. போலீசாரின் மனைவியிடம் செயின் பறிப்பு… போலீஸ் வலைவீச்சு

தஞ்சாவூர் கீழவாசல் எஸ் என் எம் நகரை சேர்ந்தவர் முருகானந்தம். இவர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஆக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி அருணா வயது 43. இவர் தஞ்சை அருகே உள்ள ஒரு பள்ளியில்… Read More »தஞ்சை.. போலீசாரின் மனைவியிடம் செயின் பறிப்பு… போலீஸ் வலைவீச்சு

அமைச்சர் செந்தில் பாலாஜி 15ம் தேதி….. கரூரில் பொதுமக்களிடம் மனுக்கள் பெறுகிறார்

  • by Authour

மின்சாரம் மற்றும்  மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வரும் 15ம் தேதி (ஞாயிறு) கரூர், கிருஷ்ணராயபுரம் தொகுதிகளில் பொதுமக்களை சந்தித்து   கோரிக்கை மனுக்கள் பெற்று உரையாற்றுகிறார். இது தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜி 15ம் தேதி….. கரூரில் பொதுமக்களிடம் மனுக்கள் பெறுகிறார்

திருச்சி ஐஜி கார்த்திகேயன்…… பெரம்பலூரில் ஆய்வு

  • by Authour

திருச்சி மத்திய மண்டல ஐஜி கார்த்திகேயன் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மங்களமேடு காவல் நிலையம் மற்றும், பெரம்பலூர் தண்ணீர் பந்தல் ஆயுதப்படை வளாகத்தில் உள்ள மோப்ப நாய்ப்படைப்பிரிவு ஆகியவற்றை பார்வையிட்டார். பதிவேடுகளை சரிபார்த்து வருடாந்திர… Read More »திருச்சி ஐஜி கார்த்திகேயன்…… பெரம்பலூரில் ஆய்வு

வடிவேலு குறித்து பேசமாட்டேன்….. ஐகோர்ட்டில் சிங்கமுத்து உத்தரவாதம்

  • by Authour

நடிகர் வடிவேலுவுடன் இணைந்து காமெடி காட்சிகளில் நடித்தவர் சிங்கமுத்து.   இருவருக்கும் தகராறு ஏற்பட்டதை தொடர்ந்து சிங்கமுத்து வடிவேலு குறித்து  சமூக வலைதளங்களில் தவறான கருத்துக்களை பரப்பியதாக, வடிவேலு  ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில் தன்னை… Read More »வடிவேலு குறித்து பேசமாட்டேன்….. ஐகோர்ட்டில் சிங்கமுத்து உத்தரவாதம்

தமிழுக்கு தொண்டு செய்த பாரதிய வாழிய….. மு.க. ஸ்டாலின்

  • by Authour

மகாகவி பாரதியாரின் 143-வது பிறந்தநாளையொட்டி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தமிழக முதல்வர் தனது சமூகவலைதளப் பக்கத்தில், “உய்வகை காட்டும் உயர்தமிழுக்குப் புதுநெறி காட்டிய புலவன்! தமிழ்க்கவியில், உரைநடையில், தனிப்புதுமை படைத்த… Read More »தமிழுக்கு தொண்டு செய்த பாரதிய வாழிய….. மு.க. ஸ்டாலின்

கொச்சியில்…. தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு செண்டைமேளம் இசைத்து வரவேற்பு

  • by Authour

கேரள மாநிலம் வைக்கத்தில் நாளை  பெரியார் நினைவகம் மற்றும் நூலகத்தை  தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார். இதற்காக இன்று  முதல்வர்  ஸ்டாலின் விமானம் முலம் சென்னையில் இருந்து கொச்சி சென்றார். … Read More »கொச்சியில்…. தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு செண்டைமேளம் இசைத்து வரவேற்பு