Skip to content
Home » தமிழகம் » Page 41

தமிழகம்

மன்னார் வளைகுடாவில் நிலவிய ……ஆழ்ந்த காற்றழுத்தம் வலுவிழந்தது

வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்தது. மன்னார் வளைகுடா, அதையொட்டி பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு வலுவிழந்தது.ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்தது.… Read More »மன்னார் வளைகுடாவில் நிலவிய ……ஆழ்ந்த காற்றழுத்தம் வலுவிழந்தது

திண்டுக்கல் சிட்டி ஆஸ்பத்திரியில் தீ விபத்து .. 7 பேர் பலி

  • by Authour

திண்டுக்கல் நேருஜிநகர் திருச்சி சாலையில், ரெயில்வே மேம்பாலம் அருகே சிட்டி ஆஸ்பத்திரி என்கிற தனியார் ஆஸ்பத்திரி உள்ளது. இது எலும்பு முறிவுக்கான ஆஸ்பத்திரி என்பதால் இங்கு 50க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்தனர்.… Read More »திண்டுக்கல் சிட்டி ஆஸ்பத்திரியில் தீ விபத்து .. 7 பேர் பலி

ஒரே நாடு ஒரே தேர்தல்… ஜனநாயக விரோத நடவடிக்கை.. முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்..

இது தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சமூகவலைதளப் பக்கத்தில், ‘ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா’ என்ற கொடூரமான மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது நடைமுறைக்கு மாறான… Read More »ஒரே நாடு ஒரே தேர்தல்… ஜனநாயக விரோத நடவடிக்கை.. முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்..

கீழப்பழுவூர் மின்சார வாரிய பிரிவு அலுவலகம் இடமாற்றம்…

அரியலூர் மின்சார வாரிய செயற்பொறியாளர் அய்யனார் விடுத்துள்ள அறிக்கையில் கூறியதாவது… தமிழ்நாடு மின்சார வாரியம், அரியலூர் கோட்டம், திருமானூர் உபகோட்டம், கீழப்பழுவூர் பிரிவு அலுவலகம், தற்போது வாடகை கட்டிடத்தில் கீழப்பழுவூர் நடுராஜா வீதியில் இயங்கிக்… Read More »கீழப்பழுவூர் மின்சார வாரிய பிரிவு அலுவலகம் இடமாற்றம்…

மீண்டும் கார் பார்க்கிங்காக மாறிய வேளச்சேரி பாலம்…

  • by Authour

சென்னையில் நேற்று இரவு முதல் மழை பெய்து வருவதால் தெருக்கள் மற்றும் சாலைகளில் தண்ணீர் தேங்கி இருக்கிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் வசிப்போர், மேம்பாலத்தில் கார்களை பார்க்கிங் செய்ய துவங்கியுள்ளனர். சென்னையில் முந்தைய ஆண்டுகளில்… Read More »மீண்டும் கார் பார்க்கிங்காக மாறிய வேளச்சேரி பாலம்…

வடகிழக்கு பருவமழை…. கரூர் மாவட்டத்திற்கு தொலைபேசி எண்கள் அறிவிப்பு..

கரூர் மாவட்டத்தில் உள்ள பொது மக்களுக்கு வடகிழக்கு பருவமழை காரணமாக பாதிப்பு ஏற்பட்டால் புகார் தெரிவிக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் தொலைபேசி எண்கள், whatsapp எண்கள் வெளியிட்டுள்ளனர். வங்க கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த… Read More »வடகிழக்கு பருவமழை…. கரூர் மாவட்டத்திற்கு தொலைபேசி எண்கள் அறிவிப்பு..

மழை நீர் தேங்கிய பகுதிகளில் புதுகை மேயர் ஆய்வு

  • by Authour

புதுக்கோட்டை   மாநகரில்  இன்று காலை முதல்  கனமழை கொட்டியது. இதனால்  நகரில்  மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மாநகராட்சி வார்டு எண் 39பகுதியில் மழைநீர் தேங்கியது. இதுபற்றி தகவல் அறிந்த மேயர்  திலகவதி செந்தில்,… Read More »மழை நீர் தேங்கிய பகுதிகளில் புதுகை மேயர் ஆய்வு

நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணம்…கோலாகலம்… விஜய் பங்கேற்பு

  • by Authour

நடிகை கீர்த்தி சுரேஷ் திருமண பங்க்ஷன் கோவாவில் நடைபெறும் நிலையில் அதில் நடிகர் விஜய் கலந்து கொண்டிருக்கிறார். அப்போது எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அதிகமுகமாகி இப்போது பலமொழிகளில்… Read More »நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணம்…கோலாகலம்… விஜய் பங்கேற்பு

2 தொழிற்சங்கங்களுக்கு அங்கீகாரம் கிடைக்கும்? ரயில்வே தொழிற்சங்க தேர்தல் முடிவுகள்

  • by Authour

தென்னக ரயில்வேயில்  தொழிற்சங்க அங்கீகாரத்திற்கான தேர்தல்  கடந்த 4, 5, 6 ஆகிய தேதிகளில்  நடந்தது.   எஸ்.ஆர். எம்.யூ உள்பட 5 தொழிற்சங்கங்கள் போட்டியிட்டன. சென்னை, திருச்சி, மதுரை, சேலம், திருவனந்தபுரம், பாலக்காடு என… Read More »2 தொழிற்சங்கங்களுக்கு அங்கீகாரம் கிடைக்கும்? ரயில்வே தொழிற்சங்க தேர்தல் முடிவுகள்

நயன்தாரா மீது தனுஷ் வழக்கு….. 8ம் தேதி ஐகோர்ட்டில் விசாரணை

  • by Authour

நடிகை நயன்தாரா திருமண ஆவண படத்திற்கு நடிகர் தனுஷின் வண்டர் பார் நிறுவனம் தயாரித்த நானும் ரவுடிதான் படத்தின் படப்பிடிப்பு காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்தியதாக புகார் எழுந்தது. அனுமதியின்றி படப்பிடிப்பு காட்சிகளை பயன்படுத்தியதற்காக ரூ.10… Read More »நயன்தாரா மீது தனுஷ் வழக்கு….. 8ம் தேதி ஐகோர்ட்டில் விசாரணை