இரட்டை இலை விவகாரம் .. தேர்தல் கமிஷன் புதிய உத்தரவு..
திண்டுக்கல்லைச் சேர்ந்த சூர்யமூர்த்தி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனு ஒன்றில் ‘‘அதிமுகவின் உள்கட்சி விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்துள்ள உரிமையியல் வழக்குகள் முடிவுக்கு வரும்வரை அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னத்தை… Read More »இரட்டை இலை விவகாரம் .. தேர்தல் கமிஷன் புதிய உத்தரவு..