Skip to content
Home » தமிழகம் » Page 30

தமிழகம்

குகேஷ்க்கு வரி விலக்கு அளிக்க வேண்டும், சுதா எம்.பி. கோரிக்கை

  • by Authour

சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் நடப்பு சாம்பியன் டிங் லிரெனை வீழ்த்தி இந்திய வீரர் குகேஷ் சாம்பியன் பட்டம் வென்றார். இதன் மூலம் 18 வயதில் உலக செஸ் சாம்பியன் பட்டத்தை… Read More »குகேஷ்க்கு வரி விலக்கு அளிக்க வேண்டும், சுதா எம்.பி. கோரிக்கை

ஈரோடு கிழக்கு தொகுதி காலி, தலைமை தேர்தல் ஆணையத்துக்கு கடிதம்

  • by Authour

ஈரோடு கிழக்குத் தொகுதி  காங்கிரஸ் எம்.எல்.ஏவாக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன்,  கடந்த 14ம் தேதி  காலமானார். இதையொட்டி அந்த தொகுதி காலியாக உள்ளதாக தமிழக  சட்டப்பேரவை  செயலகம் அறிவித்ததுடன்,  தமிழக தேர்தல் அதிகாரிக்கு தகவல்… Read More »ஈரோடு கிழக்கு தொகுதி காலி, தலைமை தேர்தல் ஆணையத்துக்கு கடிதம்

28ம் தேதி பாமக பொதுக்குழு கூடுகிறது

  • by Authour

பா.ம.க. சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் கட்சி நிறுவனர் ராமதாஸ் முன்னிலையில் வரும் 28ம் தேதி நடைபெறுகிறது. புதுச்சேரி நாவற்குளம் நெடுஞ்சாலையில் உள்ள திருமண அரங்கில் 28ம் தேதி  காலை 10 மணிக்கு கூட்டம் நடைபெற… Read More »28ம் தேதி பாமக பொதுக்குழு கூடுகிறது

GST துணை ஆணையர் தஞ்சையில் கைது..சிபிஐ அதிரடி

  • by Authour

மதுரையில் ஜிஎஸ்டி துணை ஆணையராக பணியாற்றியவர்   சரவணக்குமார். ஐஆர்எஸ் அதிகாரி.  இவர் மீது லஞ்ச புகார்கள் தொடர்ந்து வந்ததாக தெரிகிறது. இது தொடர்பாக சரவணக்குமார் மற்றும் 2 ஜிஎஸ்டி சூப்பிரெண்டுகள் மீது  சிபிஐ அதிகாரிகள்… Read More »GST துணை ஆணையர் தஞ்சையில் கைது..சிபிஐ அதிரடி

திருச்சி கலைஞர் நூலகத்துக்கு ரூ.290 கோடி ஒதுக்கி அரசு ஆணை

  • by Authour

திருச்சியில் கலைஞர் நூலகம் மற்றும் அறிவுசார் மையம்4.57 ஏக்கர் பரப்பளவில் தரை மற்றும் 7 தளங்கள் கொண்ட கட்டடமாக அமைக்கப்படும்   என தமிழக முதல்வர்  மு.க.  ஸ்டாலின்  சட்டப்பேரவையில்  அறிவித்து இருந்தார். இந்த நிலையில்… Read More »திருச்சி கலைஞர் நூலகத்துக்கு ரூ.290 கோடி ஒதுக்கி அரசு ஆணை

திருப்பூரில் 1 லட்சம் கடைகள் அடைப்பு: ரூ.100 கோடி வர்த்தகம் பாதிப்பு

திருப்பூர் மாவட்டத்தில்  பனியன் மற்றும் உள்ளாடை உற்பத்தி தொழில் அதிக அளவில் நடந்து வருகிறது.   இங்கிருந்து வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. பல லட்சம் தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் இங்கு  வேலை செய்து வருகிறார்கள்.  இதை… Read More »திருப்பூரில் 1 லட்சம் கடைகள் அடைப்பு: ரூ.100 கோடி வர்த்தகம் பாதிப்பு

அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு புதிய பதவி…

  • by Authour

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் பாரத சாரண சாரணியர் இயக்கத்தின் தேசிய அளவிலான வைரவிழா மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நினைவு விழா ஜனவரியில் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெறுகின்றனர். இந்தநிகழ்வில் துணைத் தலைவராக … Read More »அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு புதிய பதவி…

பெரம்பலூரில் ரயில் பாதை அமைக்க வேண்டும், மக்களவையில் அருண் நேரு பேச்சு

  • by Authour

பெரம்பலூர் தொகுதி திமுக எம்.பி. மக்களவையில் பேசியதாவது: தமிழ்நாட்டில் எனது தொகுதியான பெரம்பலூர் வழியாக ரயில் பாதை அமைக்க வேண்டியதன் அவசியம் குறித்து இந்த அவையின் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன். இந்த  தொகுதியில்… Read More »பெரம்பலூரில் ரயில் பாதை அமைக்க வேண்டும், மக்களவையில் அருண் நேரு பேச்சு

10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ்ப்பாடம் கட்டாயம், அரசு விளக்கம்

2024-25 கல்வி ஆண்டுக்கான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு வருகிற மார்ச் மாதம் 28-ந்தேதி தொடங்கி ஏப்ரல் 15-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் பாடம் கட்டாயம் இல்லை… Read More »10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ்ப்பாடம் கட்டாயம், அரசு விளக்கம்

கொலை வழக்கு: மயிலாடுதுறை தந்தை, மகனுக்கு ஆயுள் சிறை

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு காவல் சரகத்துக்கு உள்பட்ட கிடாய்த்தலைமேடு சன்னதி வடக்கு தெருவை சேர்ந்தவர் செல்லம்மாள்(76). கருத்து வேறுபாடு காரணமாக கணவன் சுப்பிரமணியன்(87) என்பவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். இவர்களுக்கு 4 மகள், 2… Read More »கொலை வழக்கு: மயிலாடுதுறை தந்தை, மகனுக்கு ஆயுள் சிறை