Skip to content
Home » தமிழகம் » Page 3

தமிழகம்

எறையூர் சர்க்கரை ஆலையில் அரவை, அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்

பெரம்பலூர் மாவட்டம்,  எறையூர் சர்க்கரை ஆலையின் நடப்பு பருவ அரவை பணியை  போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் சிவசங்கர் இன்று தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கலெக்டர்  கிரேஸ் பச்சாவ்,  பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர்.கே.என்.அருண்நேரு , பெரம்பலூர்… Read More »எறையூர் சர்க்கரை ஆலையில் அரவை, அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்

ரேசன் கடைக்கு இலவச வேஷ்டி-சேலை… ஜன.,10க்குள் அனுப்ப அறிவுறுத்தல்..

பொங்கல் பண்டிகைக்கான இலவச வேட்டி, சேலைகளை ஐன. 10க்குள் ரேஷன் கடைகளுக்கு அனுப்ப கைத்தறித்துறை அறிவுறுத்தியுள்ளது. தமிழர் பண்டிகையான பொங்கல் திருநாள் தொடங்க இன்னும் 18 நாட்கள் மட்டுமே உள்ளது. தமிழ்நாடு முழுவதும் பொங்கல்… Read More »ரேசன் கடைக்கு இலவச வேஷ்டி-சேலை… ஜன.,10க்குள் அனுப்ப அறிவுறுத்தல்..

கரூரில் தனியார் நிறுவனத்தில் ஒயர் பெட்டியை திருடிய 4 வடமாநில பெண்கள்…

  • by Authour

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ராமானுஜம் நகர் பகுதியில் அமைந்துள்ள பைப் மற்றும் ஒயர் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்யும் தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. கடந்த 23.12.24 ம் தேதி அடையாளம் தெரியாத நான்கு வட… Read More »கரூரில் தனியார் நிறுவனத்தில் ஒயர் பெட்டியை திருடிய 4 வடமாநில பெண்கள்…

அரியலூர் சிபிஐ அலுவலகத்தில் நூற்றாண்டு துவக்க விழா கொண்டாட்டம்…

  • by Authour

இந்தியாவில் முதன்முதலாக 1925- டிசம்பர் 26 இல் காண்பூரில் சிங்காரவேலர் தலைமையில் உருவான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூறாவது ஆண்டு தொடக்க நாளான 2024 டிசம்பர் 26 இன்று, அரியலூரில் கட்சி அலுவலகம் முன்பு… Read More »அரியலூர் சிபிஐ அலுவலகத்தில் நூற்றாண்டு துவக்க விழா கொண்டாட்டம்…

மேட்டூர் அணை டிசம்பரில் நிரம்புமா?

டெல்டா மாவட்டங்களின் விவசாயம் மற்றும் குடிநீருக்கு ஆதாரமான மேட்டூர் அணையின் மொத்த உயரம் 120 அடி.   அதன் கொள்ளளவு 93.470 எம்சி. இன்று காலை 8 மணி நிரவரப்படி அணையில் 119.53 அடி தண்ணீர்… Read More »மேட்டூர் அணை டிசம்பரில் நிரம்புமா?

ஸ்ரீவைகுண்டம் அரசு ஆஸ்பத்திரிக்கு நல்லகண்ணு பெயர், முதல்வர் உத்தரவு

  • by Authour

இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு. அவருக்கு இன்று 100 வயது. இது போல இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இன்று 100 வயது. இதையொட்டி சென்னையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் அலுவலகத்தில்  நல்லகண்ணுவின் நூற்றாண்டு… Read More »ஸ்ரீவைகுண்டம் அரசு ஆஸ்பத்திரிக்கு நல்லகண்ணு பெயர், முதல்வர் உத்தரவு

உலக செஸ் சாம்பியன் குகேஷை நேரில் சந்தித்து பாராட்டிய ரஜினி…

  • by Authour

சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் சீன வீரர் டிங் லிரெனை வீழ்த்தி, தமிழகத்தைச் சேர்ந்த இந்திய வீரர் குகேஷ் சாம்பியன் பட்டம் வென்றார். இதன்மூலம் 18 வயதேயான குகேஷ் இள வயது… Read More »உலக செஸ் சாம்பியன் குகேஷை நேரில் சந்தித்து பாராட்டிய ரஜினி…

108ல் பிறந்த குழந்தை…. ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு மக்கள் பாராட்டு…

  • by Authour

அரியலூர் மாவட்டம் முன்னுரான் காடுவெட்டி கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல் இவரது மனைவி கற்பகம். நிறை மாத கர்ப்பிணியான இவருக்கு வீட்டில் பிரசவ வலி ஏற்பட்டது . இதனால் பதற்றம் அடைந்து உறவினர்கள் 108 கட்டுபாட்டு… Read More »108ல் பிறந்த குழந்தை…. ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு மக்கள் பாராட்டு…

ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதியில் தென்பட்ட கிங் கோப்ரா “கருநாகம்”…

  • by Authour

ஆனைமலை புலிகள் காப்பகம் ஆறு வனச்சரகம் கொண்ட பகுதியாகவும் இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் உலாந்தி வனச்சரகம் டாப்ஸ்லிப் ஆகும் இப்பகுதியில் யானை சிறுத்தை புலி கரடி காட்டுமாடு மான் இனங்கள் மற்றும்… Read More »ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதியில் தென்பட்ட கிங் கோப்ரா “கருநாகம்”…

வாகன ஓட்டிகளை கவனம் ஈர்க்கும் உலக உருண்டையை தாங்கும் மர மனிதன் சிலை…

  • by Authour

கோவை, மேட்டுப்பாளையம் சாலை சிந்தாமணி ரவுண்டானாவில் உலக உருண்டையை தாங்கும் மரவடிவிலான மனிதன் சிலை அனைவரின் கவனத்தையும் ஈர்த்து உள்ளது. கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு… Read More »வாகன ஓட்டிகளை கவனம் ஈர்க்கும் உலக உருண்டையை தாங்கும் மர மனிதன் சிலை…