Skip to content
Home » தமிழகம் » Page 26

தமிழகம்

நெல்லை வாலிபர் கொலையில் 4 பேர் கைது

  • by Authour

நெல்லை அருகே உள்ள கீழநத்தம் பகுதியைச் சேர்ந்தவர்  மாயாண்டி, இவர்   ஒரு வழக்கு விசாரணையில் ஆஜராக பாளையங்கோட்டையில் உள்ள  மாவட்ட நீதிமன்றத்திற்கு இன்று காலை வந்தார். நீதிமன்ற வளாகத்தில் நீதிபதி வருகைக்காக காத்திருந்தபோது திடீரென… Read More »நெல்லை வாலிபர் கொலையில் 4 பேர் கைது

ஜனவரி 6ம் தேதி சட்டமன்றம் கூடுகிறது

  • by Authour

2025ம் ஆண்டுக்கான முதல் சட்டமன்ற கூட்டம்  வரும் ஜனவரி 6ம் தேதி காலை கவர்னர் உரையுடன்  தொடங்குகிறது.   எத்தனை நாள் கூட்டம் நடைபெறும் என்பதை அலுவல் ஆய்வுக்குழு கூடி முடிவெடுக்கும். சபாநாயகர் அப்பாவு இன்று… Read More »ஜனவரி 6ம் தேதி சட்டமன்றம் கூடுகிறது

கரூர் பசுபதீஸ்வரர் கோவிலில் திருப்பாவை வகுப்புகள்

  • by Authour

கரூர் மாநகரத்தின் மையப்பகுதியில் உள்ள பழமையான சிவாலயங்களில் ஒன்றான அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, சௌந்தரநாயகி, ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயம்.  இந்த ஆலயத்தில்  மார்கழி மாதத்தின் 5 நாள் திருப்பாவை, திருவெம்பாவை வகுப்புகள்  இன்று… Read More »கரூர் பசுபதீஸ்வரர் கோவிலில் திருப்பாவை வகுப்புகள்

நெல்லை கோர்ட் வாசலில், வாலிபர் வெட்டிக்கொலை

நெல்லை கொக்கிரகுளத்தில்  உள்ள கோர்ட்  வாசலில் இன்று  காலை ஒரு வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.   வழக்கு தொடர்பாக அவர் கோர்ட்டில் ஆஜராக வந்தபோது அவரை 4 பேர் கொண்ட  கும்பல் சரமாரியாக வெட்டிக்கொலை செய்து… Read More »நெல்லை கோர்ட் வாசலில், வாலிபர் வெட்டிக்கொலை

மயிலாடுதுறை மாணவியை பலாத்காரம் செய்து கொன்றவருக்கு ”இரட்டை ஆயுள்”

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட சித்தன்காத்திருப்பு கிராமத்தைச் சேர்ந்த கலியமூர்த்தி என்பவரது மகன் கல்யாணசுந்தரம் என்கிற வைரவேல்(35). திருவெண்காடு காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளியான இவர் 2019-ம் ஆண்டு நவம்பர்… Read More »மயிலாடுதுறை மாணவியை பலாத்காரம் செய்து கொன்றவருக்கு ”இரட்டை ஆயுள்”

முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த லால்குடி எம்எல்ஏ…

முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளார் லால்குடி எம்எல்ஏ  சவுந்தரராஜன் அறிக்கையில் கூறியதாவது..  திருச்சி மாவட்டம், லால்குடி தொகுதிகுட்பட்ட  ஆர். வளவனூர், கே.வி. பேட்டை மக்களின் நீண்டநாள் கோரிக்கையான ஆர். வளவனூர் ஊராட்சி ரெத்தினங்குடி உப்பாற்றில்… Read More »முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த லால்குடி எம்எல்ஏ…

மதுரை விமான நிலைய 24மணி நேர சேவை, நாளை தொடக்கம்

  • by Authour

மதுரை விமான நிலையத்தில் 24 மணி நேர சேவையையொட்டி முதல் சேவையாக இரவு 10.45 மணிக்கு மதுரை – சென்னைக்கு இயக்கப்படுகிறது என, விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது. மதுரை விமான நிலையம் கடந்த… Read More »மதுரை விமான நிலைய 24மணி நேர சேவை, நாளை தொடக்கம்

கரூரில் மாணவனையும், குழந்தையையும் வெறி நாய் கடித்ததால் பரபரப்பு…

  • by Authour

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வெங்கமேடு பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை செயல்படும் இப்பள்ளியில் 120 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளிக்கு அருகிலேயே… Read More »கரூரில் மாணவனையும், குழந்தையையும் வெறி நாய் கடித்ததால் பரபரப்பு…

மயிலாடுதுறையில் வீட்டுக்கு தீவைப்பு: 3 வாலிபர்களுக்கு 4 ஆண்டு சிறை

  • by Authour

மயிலாடுதுறை சேந்தங்குடி குப்பங்குளம் கீழ்கரையை சேர்ந்தவர் அவையாம்பாள்(58) இவர் தள்ளு வண்டியில் காய்கறி வியாபாரம் செய்து வந்தார். இதனால் அதே பகுதியை சேர்ந்த சதீஷ் என்பவரின்  காய்கறி வியாபாரம்  பாதிக்கப்பட்டது. இதனால் அவர்,   அவையாம்பாளை … Read More »மயிலாடுதுறையில் வீட்டுக்கு தீவைப்பு: 3 வாலிபர்களுக்கு 4 ஆண்டு சிறை

அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி

  • by Authour

அரியலூர் மாவட்டம் செட்டிதிருக்கோணம் புது காலனியை சேர்ந்தவர் லெட்சுமி. இவருக்கு  30 ஆண்டுகளுக்கு முன்பு அரசால் 2 சென்ட் வீட்டு மனை இலவசமாக வழங்கப்பட்டது. இதில் வீடு கட்டி தனது குடும்பத்தினருடன் லெட்சுமி வசித்து… Read More »அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி