Skip to content
Home » தமிழகம் » Page 22

தமிழகம்

நெல் வயலில் விஷ மருந்து தெளிப்பு…பயிர்கள் நாசம்… விவசாயி புகார்….

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம் செருவாவிடுதி தெற்கு பகுதியைச் சேர்ந்தவர் மகாராஜா (38) விவசாயி. இவர் திருச்சிற்றம்பலம் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில் கூறி இருப்பதாவது.. “எனக்கு சொந்தமான… Read More »நெல் வயலில் விஷ மருந்து தெளிப்பு…பயிர்கள் நாசம்… விவசாயி புகார்….

புதுக்கோட்டை மாநகர திமுக செயலாளர் செந்தில் மரணம்

  • by Authour

புதுக்கோட்டை மாநகர திமுக செயலாளர் செந்தில்.  இவரது மனைவி திலகவதி,  புதுக்கோட்டை மாநகராட்சி  மேயராக உள்ளார். இன்று காலை  செந்திலுக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக அவரை திருச்சியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு… Read More »புதுக்கோட்டை மாநகர திமுக செயலாளர் செந்தில் மரணம்

ஸ்ட்ரெச்சர் வண்டியில் குப்பை…. பேராவூரணி அரசு மருத்துவமனையின் அவலம்..

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில் காமராஜர் அரசு மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் பேராவூரணி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த, பொதுமக்கள் மட்டுமின்றி, புதுக்கோட்டை மாவட்ட எல்லைப் பகுதியைச் சார்ந்த பொதுமக்களும் சிகிச்சைக்காக வந்து செல்வது… Read More »ஸ்ட்ரெச்சர் வண்டியில் குப்பை…. பேராவூரணி அரசு மருத்துவமனையின் அவலம்..

கரூர் அதிமுக இளைஞரணி துணை செயலாளர் திமுகவில் ஐக்கியம்…

கரூர் மாவட்ட அதிமுக எம்.ஜி.ஆர் இளைஞர் அணி துணைச் செயலாளர் அ.செ.குபேந்தர்  நேற்று திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். தமிழக மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி முன்னிலையில் இணைந்து கொண்டார். கரூரில் தொடர்ந்து… Read More »கரூர் அதிமுக இளைஞரணி துணை செயலாளர் திமுகவில் ஐக்கியம்…

கரூர் மாரியம்மன் கோவிலில் இருந்து ஐயப்ப சுவாமி திருவீதி உலா

  • by Authour

கார்த்திகை மற்றும் மார்கழி மாதத்தில் ஏராளமான ஐயப்ப சுவாமி பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து தங்களது நேர்த்தி கடனை செய்து வரும் நிலையில் கரூர் தேர் வீதி அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் ஆலயம்… Read More »கரூர் மாரியம்மன் கோவிலில் இருந்து ஐயப்ப சுவாமி திருவீதி உலா

கருணாநிதியின் நூல்கள் நாட்டுடமை, ராஜாத்தி அம்மாளிடம் அரசாணை

  • by Authour

முன்னாள் முதல்வர் கலைஞர்  கருணாநிதியின்  நூல்கள் அனைத்தும் நூலுரிமைத்தொகையின்றி நாட்டுடைமை செய்யப்படும் என்ற முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவிப்பிற்கிணங்க, கலைஞரின் அனைத்துப் படைப்புகளையும் அறிவுப் பொதுவுடைமை செய்யும் வகையில் நாட்டுடைமையாக்கி அவரின் மரபுரிமையரான ராஜாத்தி… Read More »கருணாநிதியின் நூல்கள் நாட்டுடமை, ராஜாத்தி அம்மாளிடம் அரசாணை

தமிழக கவர்னர் ரவி திடீர் டில்லி பயணம்

  • by Authour

தமிழக ஆளுநர் ஆர்.என்​.ர​வியின் பதவிக் ​காலம் கடந்​தாண்டு முடிவடைந்த நிலை​யில், பதவி நீட்​டிப்பு செய்​யப்​பட​வில்லை. விதி​கள்படி புதிய ஆளுநர் பதவி​யேற்​கும் வரை, ஏற்கெனவே உள்ள ஆளுநர் தொடருவார் என்பதால், அவர் ஆளுநராக உள்ளார். இந்நிலை​யில்,… Read More »தமிழக கவர்னர் ரவி திடீர் டில்லி பயணம்

தொடர் விடுமுறை.. விமான கட்டணங்கள் விர்…..ர்

அரையாண்டுத் தேர்வு விடுமுறை, கிறிஸ்துமஸ், புத்தாண்டு என தொடர் விடுமுறை காரணமாக விமான கட்டணங்கள் உயர்ந்துள்ளன. அதன் விவரம் வருமாறு; விமானங்கள் இயக்கப்படும் ஊர்கள் மற்றும் பழைய கட்டணம் – (இன்றைய கட்டணம் அடைப்புக்குறிக்குள்)… Read More »தொடர் விடுமுறை.. விமான கட்டணங்கள் விர்…..ர்

கோவை அதிமுகவினர் திமுகவில் ஐக்கியம்…

  • by Authour

தமிழக மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சரும் கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சருமான வி. செந்தில்பாலாஜி முன்னிலையில் இன்று கோவை அதிமுக நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர். கோவை மாவட்டம், சூலூர் சட்டமன்ற தொகுதி,… Read More »கோவை அதிமுகவினர் திமுகவில் ஐக்கியம்…

மருத்துவ கழிவுகளை ஏற்றி வந்த லாரி பறிமுதல்…

கேரள மாநிலத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட மருத்துவ கழிவுகள் நெல்லை மாவட்ட பகுதிகளில் கொட்டப்பட்டன. இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், காவல்துறை கொட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளது. மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்ட… Read More »மருத்துவ கழிவுகளை ஏற்றி வந்த லாரி பறிமுதல்…