கோவை செல்வராஜ், திமுகவில் சேர்ந்தார்…. அதிமுக கம்பெனியாகிவிட்டதாக புகார்
அதிமுக ஓபிஎஸ் அணியின் கோவை மாநகர் மாவட்ட செயலாளராக இருந்தவர் முன்னாள் எம்.எல்.ஏ. செல்வராஜ். இவர் கடந்த 3ம் தேதி அந்த கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இந்த நிலையில் இன்று சென்னை அண்ணா… Read More »கோவை செல்வராஜ், திமுகவில் சேர்ந்தார்…. அதிமுக கம்பெனியாகிவிட்டதாக புகார்