Skip to content
Home » தமிழகம் » Page 1866

தமிழகம்

தீபத்திருவிழாவுக்கு சென்று திரும்பிய 6 பேர் விபத்தில் பலி

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் டாட்டா ஏஸ் வாகனம் சென்னையை நோக்கி சென்று கொண்டிருந்தது. அதில் 6 பேர் பயணம் செய்து கொண்டிருந்தனர். மதுராந்தகம் அடுத்த ஜானகிபுரம் என்ற இடத்தில்… Read More »தீபத்திருவிழாவுக்கு சென்று திரும்பிய 6 பேர் விபத்தில் பலி

கரூர் அருகே ஸ்ரீ சங்கரேஸ்வரர் கோவிலில் மகா தீபம்…

  • by Authour

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே சங்கரன் மலைபட்டியில் சௌந்தரநாயகி உடனுறை சங்கரேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. மலை குன்றின் மேல் அமைந்துள்ள இந்த ஆலயம் ஆனது சுமார் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகவும் சோழர் காலத்தில்… Read More »கரூர் அருகே ஸ்ரீ சங்கரேஸ்வரர் கோவிலில் மகா தீபம்…

அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்துக்காக கூரை, ஓலை வீடுகள் கணக்கெடுப்பு

தமிழகத்தில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. குடிசையில் வாழும் குடும்பங்கள் மட்டுமல்லாமல், நிலைத்த தன்மையற்ற வீடு, வாழ தகுதியற்ற வீடுகளில் வசிக்கும் குடும்பங்களின் விவரங்களையும் தமிழக அரசு கணக்கெடுக்க உள்ளது. தென்னங்கீற்று,… Read More »அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்துக்காக கூரை, ஓலை வீடுகள் கணக்கெடுப்பு

மயிலாடுதுறை…… கோஷ்டி மோதல் அபாயம்…..  144 தடை உத்தரவு…. போலீஸ் குவிப்பு

மயிலாடுதுறையை அடுத்த பட்டவர்த்தி  என்ற கிராமத்தில்  கடந்த ஆண்டு டிசம்பர் 6ம் தேதி  அம்பேத்கர் நினைவு தினத்தில் அம்பேத்கர் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்வது தொடர்பாக இரு சமூகத்தினர் இடையே மோதல்… Read More »மயிலாடுதுறை…… கோஷ்டி மோதல் அபாயம்…..  144 தடை உத்தரவு…. போலீஸ் குவிப்பு

பா.ஜ.கவுக்கு முழுக்கு போட்ட சூர்யா சிவா….

திமுக எம்.பி. திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவா. இவர் கடந்த சில மாதங்களுக்கு  முன் பா.ஜ.கவில் சேர்ந்தார். அங்கு அவருக்கு  பிற்பட்டோர் அணி செயலாளர் பதவி வழங்கப்பட்டது. இந்த நிலையில் அவர் அங்கு… Read More »பா.ஜ.கவுக்கு முழுக்கு போட்ட சூர்யா சிவா….

கொடிநாள்…தாராளமாக நிதி வழங்குங்கள்….  முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்….

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின்  கொடி நாள் அறிக்கையில் கூறியதாவது… இல்லத்தை மறந்து, எல்லையோரத்தில் பல இன்னல்களைத் தாங்கி, நாட்டுப்பற்று என்கிற நம்பிக்கையை மட்டும் இதயத்தில் ஏந்தி, இந்திய ஒருமைப்பாட்டுக்காக தவம் இருக்கிற முப்படை வீரர்களின்… Read More »கொடிநாள்…தாராளமாக நிதி வழங்குங்கள்….  முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்….

உச்சநீதிமன்றத்தில் அதிமுக பொதுக்குழு……  வழக்கு 12ம் தேதிக்கு ஒத்திவைப்பு

அதிமுக பொதுக்குழு  தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்து வருகிறது.  இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஓபிஎஸ் தரப்பில் ,  ஆஜராக வேண்டிய வழக்கறிஞர் வராததால் வழக்கை  தள்ளிவைக்க வேண்டும். நீதிபதிகள்… Read More »உச்சநீதிமன்றத்தில் அதிமுக பொதுக்குழு……  வழக்கு 12ம் தேதிக்கு ஒத்திவைப்பு

வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய 8-ந்தேதி கடைசி நாள்..

தமிழகம் உள்பட நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்வதற்கான பணிகள் கடந்த மாதம் 9-ந் தேதி தொடங்கியது. தமிழகம் முழுவதும் அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல்,… Read More »வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய 8-ந்தேதி கடைசி நாள்..

மயிலாடுதுறை அருகே 5 நாட்களுக்கு ஊரடங்கு …. டிஐஜி ஆய்வு…

மயிலாடுதுறை தாலுகா பட்டவர்த்தி பேருந்து நிறுத்தத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 6-ஆம் தேதி அம்பேத்கர் நினைவு தினத்தன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட முன்னாள் செயலாளர்  .ஈழவளவன் தலைமையில் காவல்துறை அனுமதியை மீறி அக்கட்சியினர்… Read More »மயிலாடுதுறை அருகே 5 நாட்களுக்கு ஊரடங்கு …. டிஐஜி ஆய்வு…

போதையில் போலீசை அடித்து லூட்டி…. ஆண் நண்பருடன் பெண் அதிகாரி கைது…

சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர்கோட்டம் அருகே நேற்று முன்தினம் நள்ளிரவு போக்குவரத்து எஸ்ஐ கிருஷ்ணமூர்த்தி, போலீஸ்காரர்கள் ராம்மூர்த்தி, நந்தகுமார் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். மதுபோதையில் யாரேனும் வாகனங்களை ஓட்டி வருகிறார்களா? என்பதை ‘பிரித்திங் அனலைசர்’… Read More »போதையில் போலீசை அடித்து லூட்டி…. ஆண் நண்பருடன் பெண் அதிகாரி கைது…