மயிலாடுதுறையில் மாவட்ட கலை திருவிழா… ஏராளமான மாணவர்கள் பங்கேற்பு…
அரசு பள்ளி மாணவர்களின் கலைத்திறன்களை வெளிக்கொண்டு வருவதற்காக கடந்த மாதம் 23-ம் தேதி முதல் கலைத் திருவிழா நடத்தப்படுகிறது. மயிலாடுதுறை மாவட்டத்தில் முதலில் பள்ளி அளவில் நடைபெற்ற இப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் கடந்த… Read More »மயிலாடுதுறையில் மாவட்ட கலை திருவிழா… ஏராளமான மாணவர்கள் பங்கேற்பு…