Skip to content
Home » தமிழகம் » Page 1859

தமிழகம்

ஆடியோ லீக் செய்தது யார் என்பது தொியும்….விளாசும் காயத்ரி ரகுராம்

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கும், அக்கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த நடிகை காயத்ரி ரகுராமுக்கும் ஆரம்பத்திலிருந்தே மோதல் இருந்து வந்தது. பாஜக சிறுபான்மை பிரிவு தலைவர் டெய்சி சரணை, திருச்சி சூர்யா சிவா ஆபாசமாகப்… Read More »ஆடியோ லீக் செய்தது யார் என்பது தொியும்….விளாசும் காயத்ரி ரகுராம்

புயல் காரணமாக…. 6 மாவட்டங்களில் பஸ்கள் இயக்காது….

‘மாண்டஸ்’ புயல்: பொதுமக்களுக்கு தமிழக அரசு வேண்டுகோள்: 9-12-2022 இரவு மாண்டஸ் புயல் கரையைக் கடக்க உள்ள நிலையில், பொது மக்கள் தேவையற்ற பயணத்தை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பொது மக்கள் தங்களுக்கு தேவையான… Read More »புயல் காரணமாக…. 6 மாவட்டங்களில் பஸ்கள் இயக்காது….

தமிழ் அர்ச்சனை கையேடு… அனைத்து பூசாரிகளுக்கும் வழங்க வேண்டும்….

  • by Authour

தமிழ்நாடு கோவில் பூசாரிகள் நலச் சங்கத்தின் மாவட்ட, ஒன்றியப் பொறுப்பாளர்கள் கூட்டம் நடந்தது. பாபநாசம் அருள்மிகு செல்லியம்மன் திருக்கோயில் வளாகத்தில் நடந்த கூட்டத்திற்கு மாநிலப் பொருளாளர் சுந்தரம்,  திருவாரூர் மாவட்ட தலைவர் கோவிந்தராஜ்  ஆகியோர்… Read More »தமிழ் அர்ச்சனை கையேடு… அனைத்து பூசாரிகளுக்கும் வழங்க வேண்டும்….

கரூரில் உலக பாரம்பரிய வார விழா….பரிசளிப்பு விழா….

கரூர், அரசு அருங்காட்சியகம் மற்றும் கரூர் தொல்லியல் துறை இணைந்து உலக பாரம்பரிய வார விழாவையொட்டி நடத்திய ‘படம் பார்த்து கதை சொல்’ நிகழ்வின் பரிசளிப்பு விழா இன்று கரூர், அரசு அருங்காட்சியகத்தில் காப்பாட்சியர்… Read More »கரூரில் உலக பாரம்பரிய வார விழா….பரிசளிப்பு விழா….

கபிஸ்தலம் அருகே தண்டோரா எச்சரிக்கை….

சுவாமிமலை தமிழ் நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் கபிஸ்தலம் அருகே திருமண்டங்குடி திரு ஆரூரான் சர்க்கரை ஆலை முன்பு காத்திருப்பு போராட்டம் நடைப் பெற்று வருகிறது. சர்க்கரை ஆலை முறைகேடாக விவசாயிகள் பெயரில்… Read More »கபிஸ்தலம் அருகே தண்டோரா எச்சரிக்கை….

புதுகையில் கலைத்திருவிழா… அமைச்சர் மெய்யநாதன் பார்வையிட்டார்…

புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக வளாகத்தில் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் மாவட்ட அளவிலான கலைத்திருவிழாவில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளை சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர்நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் இன்று பார்வையிட்டார்.… Read More »புதுகையில் கலைத்திருவிழா… அமைச்சர் மெய்யநாதன் பார்வையிட்டார்…

மாண்டஸ் புயல்…. 8 மாவட்டங்களுக்கு நாளை பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை…

  • by Authour

மாண்டஸ் புயல் தற்போது தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் சென்னைக்கு தென்கிழக்கில் சுமார் 550 கி.மீட்டர் தொலைவிலும், காரைக்காலுக்கு கிழக்கு தென்கிழக்கில் சுமார் 460 கி.மீட்டர் தொலைவிலும் நிலைகொண்டுள்ளது. இதுதொடர்ந்து மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து,… Read More »மாண்டஸ் புயல்…. 8 மாவட்டங்களுக்கு நாளை பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை…

தஞ்சையில் காதலியை கொன்று வாய்க்காலில் வீசிய பஸ் டிரைவர்…..

தஞ்சாவூர் மாவட்டம் மேலஉளூர் பகுதி தெற்கு தெருவை சேர்ந்தவர் கருணாநிதி. இவரது மகள் அகல்யா (26). கல்லூரி படிப்பை முடித்த இவர் பின்னர் அரசு பணி தேர்வுக்காக தஞ்சாவூரில் உள்ள மாவட்ட மைய நுாலகத்தில்… Read More »தஞ்சையில் காதலியை கொன்று வாய்க்காலில் வீசிய பஸ் டிரைவர்…..

மாண்டஸ் தீவிர புயலானது….. சென்னையில் 6 விமானங்கள் ரத்து

  • by Authour

வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி புயலாக மாறி உள்ளது. இதற்கு மாண்டஸ் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.  இந்த புயல் தீவிர புயலாக மாற வாய்ப்பு உள்ளது. எனவே தமிழக கடலோர மாவட்டங்களில்… Read More »மாண்டஸ் தீவிர புயலானது….. சென்னையில் 6 விமானங்கள் ரத்து

காதல் திருமணம்…. இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை…..

  • by Authour

கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர் இமானுவேல். இவர் கடந்த 2018ம் ஆண்டு தருமபுரியை சேர்ந்த பவித்ரா(25) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். இமானுவேல் குடும்பத்துடன் கோவை பீளமேடு காந்திமாநகரில்… Read More »காதல் திருமணம்…. இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை…..