நாகையில் 5ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு….. கடலில் ராட்சத அலை
மாண்டஸ் புயல் காரணமாக நாகை கடலில் நேற்று முதல் ராட்சத அலைகள் எழும்புகிறது. இதனால் நாகை துறைமுகத்தில் 5ம் எண் புயல் உச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. கடல் கடும் சீற்றத்துடன் காணப்படுவதால் தண்ணீர் கரைகளை… Read More »நாகையில் 5ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு….. கடலில் ராட்சத அலை