தொடர் மழை… கோரை புல் அழுகி சேதம்…. விவசாயிகள் கோரிக்கை….
தமிழகம் முழுவதும் பரவலாக்க பெய்து வரும் மழை காரணமாக, நீர்நிலைகள் நிரம்பி வருகிறது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதே சமயத்தில் மழை மற்றும் கழிவு நீராலும் விவசாய நிலங்களில் பயிர்கள் நீரில் மூழ்கி… Read More »தொடர் மழை… கோரை புல் அழுகி சேதம்…. விவசாயிகள் கோரிக்கை….