Skip to content
Home » தமிழகம் » Page 1815

தமிழகம்

புதுகையில் அன்பழகனின் 100வது பிறந்தநாள்…. திமுக மரியாதை….

  • by Authour

புதுக்கோட்டையில் மாவட்ட தி.மு.க.அலுவலகம் பெரியண்ணன் மாளிகையில் இனமான பேராசிரியர் க.அன்பழகன் 100வது பிறந்த நாளில் அவரது படத்திற்கு கழக முன்னணியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்வில்  வடக்கு மாவட்ட தி.மு.க.செயலாளர் கே.கே.செல்லபாண்டியன்,வடக்கு மாவட்ட… Read More »புதுகையில் அன்பழகனின் 100வது பிறந்தநாள்…. திமுக மரியாதை….

உலக கோப்பை… கோல் நேரத்தையும் துல்லியமாக கணித்த புதுகை பைலட்…

  • by Authour

உலகக் கோப்பை கால்பந்து போட்டி என்றாலே, அதில் கணிப்புகளுக்கு பஞ்சம் இருக்காது. அப்படித்தான் நடைபெற்றது இந்த ஆண்டுக்கான உலகக்கோப்பை கால்பந்து போட்டியும்.எந்த அணிகள் அரை இறுதிக்குச் செல்லும், எந்த அணி கோப்பையை கைப்பற்றும் என்பது… Read More »உலக கோப்பை… கோல் நேரத்தையும் துல்லியமாக கணித்த புதுகை பைலட்…

கரூர் கல்லூரி மாணவர் அணையில் மூழ்கி பலி

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுகா, ரெங்கப்ப கவுண்டன் வலசு பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகன் அபினேஷ் (19). இவர் கரூர் அரசு கலைக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வந்தார்.… Read More »கரூர் கல்லூரி மாணவர் அணையில் மூழ்கி பலி

தஞ்சை அருகே கார்கள் மோதல்… திமுக நிர்வாகிகள் 2 பேர் பலி

தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலை ருக்மணி கார்டன் எதிரே நேற்று மதியம் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். 7 பேர் படுகாயமடைந்து தஞ்சை மருத்துவக்கல்லூரி… Read More »தஞ்சை அருகே கார்கள் மோதல்… திமுக நிர்வாகிகள் 2 பேர் பலி

கரூர் சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய 8 பேர் குண்டாசில் கைது

  • by Authour

கரூர்  தொழிற்பேட்டை பகுதியில் சிறுமியை வைத்து பாலியல் தொழில் செய்து வருவதாக  குழந்தைகள் நல அலுவலகத்திற்கு புகார் வந்தது. இந்த புகார் குறித்து குழந்தைகள் நல அலுவலர் கனகவல்லி கரூர் அனைத்து மகளிர் காவல்… Read More »கரூர் சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய 8 பேர் குண்டாசில் கைது

வழக்கறிஞர்கள் ஒழுக்கத்துடன், நீதியை நிலைநாட்ட வேண்டும்…. மயிலாடுதுறையில் நீதிபதி பேச்சு

மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர்களுக்கு மயிலாடுதுறை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. மாயூரம் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் சங்கத் தலைவர் ஜெகதராஜ் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், சென்னை உயர் நீதிமன்ற… Read More »வழக்கறிஞர்கள் ஒழுக்கத்துடன், நீதியை நிலைநாட்ட வேண்டும்…. மயிலாடுதுறையில் நீதிபதி பேச்சு

21, 22-ந் தேதிகளில் தமிழகத்தில் சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும்..

வடகிழக்கு பருவமழை காலம் முடிவதற்கு இன்னும் 10 நாட்கள் உள்ள நிலையில்,  கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாகவும், இலங்கையை நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாகவும், இன்று (திங்கட்கிழமை) முதல்… Read More »21, 22-ந் தேதிகளில் தமிழகத்தில் சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும்..

சி.வி. சண்முகத்துக்கு பாஜ கண்டனம்..

  • by Authour

பாஜ மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி இன்று வெளியிட்ட ட்விட்டர் பதிவில்  ‘பாஜக – திமுக கூட்டணி வரும். திமுகவும், பாஜகவும் ஒன்றுதான்’ என அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளது வன்மையாக… Read More »சி.வி. சண்முகத்துக்கு பாஜ கண்டனம்..

தஞ்சை அருகே விபத்து.. திமுக பிரமுகர்கள் 2 பேர் பலி..

  • by Authour

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியிலிருந்து ஒரு காரில் டிரைவர் உட்பட 4 பேர் தஞ்சை நோக்கி வந்தனர். இதேபோல் தஞ்சையிலிருந்து ஊரணிபுரம் நோக்கி மற்றொரில் காரில் 5 பேர் சென்றுள்ளனர். இந்த இரண்டு கார்களும் தஞ்சை… Read More »தஞ்சை அருகே விபத்து.. திமுக பிரமுகர்கள் 2 பேர் பலி..

வாட்ச் விவகாரம்… அண்ணாமலையை விடாமல் துரத்தும் அமைச்சர் செந்தில்பாலாஜி..

நேற்றைய தினம் பாஜ மாநிலத்தலைவர் அண்ணாமலை கையில் கட்டியிருக்கும் வாட்ச்சின் மதிப்பு 3.50 லட்சம் என்றும் தேசியம் பேசும் அண்ணாமலை இவ்வளவு காஸ்ட்லியான வாடச் கட்டியிருப்பது  நியாயமா? பலரும் கேள்வி எழுப்பியிருந்தனர்.  இது தொடர்பாக … Read More »வாட்ச் விவகாரம்… அண்ணாமலையை விடாமல் துரத்தும் அமைச்சர் செந்தில்பாலாஜி..