Skip to content
Home » தமிழகம் » Page 1808

தமிழகம்

தேனி ஐயப்ப பக்தர்கள் 8 பேர் பலி… கார் கவிழ்ந்தது

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள சண்முகசுந்தரபுரத்தை சேர்ந்த அய்யப்ப பக்தர்கள் குழுவினர் சபரிமலைக்கு சாமி தரிசனம் செய்ய சென்றனர். தரிசனம் முடிந்தபிறகு அவர்கள் நேற்று இரவு ஆண்டிப்பட்டி நோக்கி காரில் வந்து கொண்டிருந்தனர்.… Read More »தேனி ஐயப்ப பக்தர்கள் 8 பேர் பலி… கார் கவிழ்ந்தது

கரூர் அருகே…..தேர்வு முடிந்து திரும்பிய மாணவன் விபத்தில் பலி

கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் அடுத்த சின்னப்புளியம்பட்டி பகுதியை சேர்ந்த முருகேசன் மகன் யுவேந்திரன் எலவனூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று  அரையாண்டு தேர்வு முடிந்து  வீட்டுக்கு சைக்கிளில்… Read More »கரூர் அருகே…..தேர்வு முடிந்து திரும்பிய மாணவன் விபத்தில் பலி

கரூர் மாவட்ட பஞ். துணைத்தலைவர் தேர்தல்…திமுக வெற்றி

கரூர் மாவட்ட பஞ்சாயத்து துணைத்தலைவர் தேர்தல் கடந்த 19ம் தேதி நடந்தது. கலெக்டர் பிரபுசங்கர் தேர்தலை நடத்தினார்.   உயர்நீதிமன்ற மதுரை கிளை கரூர் மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் தேர்தல் முடிவுகளை அறிவிக்கலாம்… Read More »கரூர் மாவட்ட பஞ். துணைத்தலைவர் தேர்தல்…திமுக வெற்றி

வெண்ணிலா கபடிக்குழு நடிகர் மாயி சுந்தர் காலமானார்

வெண்ணிலா கபடிக்குழு படத்தின் மூலம் புகழ் அடைந்த நடிகர் மாயி சுந்தர் இன்று அதிகாலை உயிரிழந்தார். 50 வயதான இவர் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு தனது சொந்த ஊரான மன்னார்குடியில் சிகிச்சை பெற்று… Read More »வெண்ணிலா கபடிக்குழு நடிகர் மாயி சுந்தர் காலமானார்

திருப்பதி உண்டியல் காணிக்கை ரூ.1,000 கோடியை தாண்டியது

  • by Authour

பணக்கார கடவுளாக திருப்பதி ஏழுமலையான் அழைக்கப்படுகிறார். தினமும் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு அதிகளவில் பக்தர்கள் சென்று வருகின்றனர். இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்கின்றனர். இவ்வாறு வரும் பக்தர்கள்… Read More »திருப்பதி உண்டியல் காணிக்கை ரூ.1,000 கோடியை தாண்டியது

கள்ளக்குறிச்சி மாணவி வழக்கு தந்தையின் கோரிக்கையை நிராகரித்த ஐகோர்ட்….

  • by Authour

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பள்ளி மாணவி மரணத்தில் நியாயமான விசாரணை கோரி மாணவியின் தந்தை ராமலிங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடந்திருந்தார். இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது காவல் துறையின்… Read More »கள்ளக்குறிச்சி மாணவி வழக்கு தந்தையின் கோரிக்கையை நிராகரித்த ஐகோர்ட்….

அரையாண்டு விடுமுறையில் மாற்றம்…. பள்ளி கல்வி ஆணையர்…

  • by Authour

தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை நாளை முதல் தொடங்குகிறது. இந்த விடுமுறைக்கு பின் ஜனவரி 2-ம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை ஏற்கெனவே அறிவித்திருந்தது. இந்த நிலையில்… Read More »அரையாண்டு விடுமுறையில் மாற்றம்…. பள்ளி கல்வி ஆணையர்…

தஞ்சை அருகே சர்க்கரை ஆலை முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்…

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருமண்டங்குடி பகுதியில் உள்ள திரு ஆரூரான் சர்க்கரை ஆலை விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய கரும்புக்கான நிலுவைத்தொகை மற்றும் மத்திய- மாநில அரசுகள் வழங்கிய கரும்புக்கான ஊக்கத் தொகையை… Read More »தஞ்சை அருகே சர்க்கரை ஆலை முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்…

50 % மக்கள் ஆதார் எண் இணைத்துவிட்டனர்….. அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி

மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கோவையில் இன்று அளித்த பேட்டி வருமாறு: விளைாயட்டுத்துறை அமைச்சர் உதயநிதி அவர்கள்  வரும் ஞாயிறு  காலை 10 மணிக்கு கோவை நேரு விளையாட்டு அரங்கில் ஆய்வு பாணி மேற்கொள்கிறார்.… Read More »50 % மக்கள் ஆதார் எண் இணைத்துவிட்டனர்….. அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி

பயந்துடியா மல…. கோவையை கலக்கும் ”நக்கல்” போஸ்டர்….

  • by Authour

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கட்டியுள்ள ரபேல் வாட்ச் விலை குறித்து தற்போது பரவலாக பேசப்பட்டு வருகிறது. பல்வேறு அரசியல்வாதிகளின் செய்தியாளர் சந்திப்பிலும் கூட இது குறித்து கேள்விகள் எழுப்பப்படுகின்றன. சமூக வலைத்தளங்களில் பாஜகவின்… Read More »பயந்துடியா மல…. கோவையை கலக்கும் ”நக்கல்” போஸ்டர்….