உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை வழங்க வேண்டும்…. கரூர் கலெக்டரிடம் மனு….
கரூர் மாவட்டம், வெள்ளையனை அடுத்த ஜல்லிப்பட்டி கிராமத்தில் 1000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்களின் குழந்தைகள் பட்டப் படிப்பு, பட்ட மேற்படிப்பு, தொழில் நுட்ப கல்வி ஆகியவை படித்து… Read More »உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை வழங்க வேண்டும்…. கரூர் கலெக்டரிடம் மனு….