திருவெறும்பூர் அரசு ஆஸ்பத்திரியில் பிரசவம் பார்த்த நர்சுகள்…..குழந்தை பலி…. போராட்டம்
திருச்சி திருவெறும்பூர் பகவதிபுரத்தை சேர்ந்தவர் விமலன், இவரது மனைவி ஸ்ரீநிதி(26) நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். பிரசவத்திற்காக ஸ்ரீநிதி திருவெறும்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சில நாட்களுக்கு முன் அனுமதிக்கப்பட்டார். நேற்று மாலை அவருக்கு… Read More »திருவெறும்பூர் அரசு ஆஸ்பத்திரியில் பிரசவம் பார்த்த நர்சுகள்…..குழந்தை பலி…. போராட்டம்