Skip to content
Home » தமிழகம் » Page 1797

தமிழகம்

தமிழக அரசு மீது திருமா குற்றச்சாட்டு..

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து, புதுக்கோட்டை அண்ணா சிலை அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர்கள் செ.பா.பாவாணன், சசி கலைவேந்தன்… Read More »தமிழக அரசு மீது திருமா குற்றச்சாட்டு..

இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ்..

  • by Authour

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 2009 மே 31-ம் தேதி நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒரு ஊதியமும், அதே ஆண்டு ஜூன் 1-ல் பணி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு மற்றொரு ஊதியமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் வித்தியாசத்தில்… Read More »இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ்..

3ம் தேதி துவங்கி 5 ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு ..

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஜனவரி 3-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக… Read More »3ம் தேதி துவங்கி 5 ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு ..

தமிழக அரசின் DIPR டிவிட்டர் பக்கத்தை ஹேக் செய்த மர்மநபர்கள்..

தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்பு துறை @TNDIPRNEWS என்ற பெயரில் ட்விட்டரை வைத்துள்ளது.  இதில் தமிழக அரசின் செய்திக் குறிப்புகள், முதல்வரின் அறிவிப்புகள் உள்ளிட்டவைகள் தொடர்பான தகவல்கள் உடனுக்குடன் பதிவு செய்யப்பட்டுவருகிறது. இந்நிலையில்… Read More »தமிழக அரசின் DIPR டிவிட்டர் பக்கத்தை ஹேக் செய்த மர்மநபர்கள்..

தொண்டர்களை சந்தித்த… விஜயகாந்த்..

தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு தினத்தில் கட்சித் தொண்டர்களையும், பொதுமக்களையும் நேரில் சந்திப்பது வழக்கம். இதன்படி ஆங்கிலப் புத்தாண்டையொட்டி சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு விஜயகாந்த் இன்று (ஜன.1)… Read More »தொண்டர்களை சந்தித்த… விஜயகாந்த்..

ஈஷாவில் மாயமான பெண்… அழுகிய நிலையில் பிணமாக மீட்பு..

திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் பழனிகுமார், இவரது மனைவி சுபஶ்ரீ(34) இவர்களுக்கு திருமணம் ஆகி 12 வயதில் குழந்தை உள்ளது.இந்நிலையில் சுபஶ்ரீ கடந்த டிச.11 ஆம் தேதி கோவை ஈசா யோகா மையத்திற்கு பயிற்சிக்காக வந்தார்,… Read More »ஈஷாவில் மாயமான பெண்… அழுகிய நிலையில் பிணமாக மீட்பு..

போலீசாருடன் கேக் வெட்டி புத்தாண்டை வரவேற்ற கரூர் எஸ்பி…..

  • by Authour

ஆங்கில புத்தாண்டு 2023 நேற்று நள்ளிரவு 12 மணிக்கு பிறந்தது. கரூர் ஜவகர் பஜார், வெங்கமேடு, தான்தோன்றிமலை, காந்திகிராமம், ராயனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இளைஞர்கள் பட்டாசு வெடித்து புத்தாண்டு வரவேற்றனர். கரூரில் உள்ள… Read More »போலீசாருடன் கேக் வெட்டி புத்தாண்டை வரவேற்ற கரூர் எஸ்பி…..

திருச்சி ஐஜி, கமிஷனர் உள்பட 45 அதிகாரிகள் அதிரடி டிரான்ஸ்பர்….

  • by Authour

தமிழகத்தில் மொத்தம் 45 ஐபிஎஸ் அதிகாரிகள் இன்று அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி சென்னை பயிற்சி கல்லூரியில் ஐஜியாக இருந்த அருண் பதவி உயர்வு பெற்று, குடிமைப்பொருள் வழங்கல் ஏடிஜிபியாகவும், லஞ்ச ஒழிப்புதுறை ஐஜி… Read More »திருச்சி ஐஜி, கமிஷனர் உள்பட 45 அதிகாரிகள் அதிரடி டிரான்ஸ்பர்….

ஹாப்பி நியூ இயர்….கமல் போல் பைக்கில் ஜெயக்குமார் போஸ்…..

  • by Authour

பிறந்துள்ள 2023 ஆங்கில புத்தாண்டு அனைவரின் வாழ்விலும் நன்மை, மகிழ்ச்சியை கொண்டு வர வேண்டும் என்பது எதிர்பார்ப்பாக உள்ளது. புத்தாண்டு என்றாலே அனைவரின் நினைவுக்கும் வருவது கமல் பைக்கில் அமர்ந்து, விஷ் யூ ஹாப்பி… Read More »ஹாப்பி நியூ இயர்….கமல் போல் பைக்கில் ஜெயக்குமார் போஸ்…..

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு புத்தாண்டு பரிசாக அகவிலைப்படி உயர்வு….

  • by Authour

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி ஏற்கெனவே 34 சதவீதமாக உள்ள அகவிலைப்படி, இன்று முதல் 38 சதவீதமாக உயர்த்தப்பட்டு உள்ளது. இதன்மூலம் 16 லட்சம்… Read More »அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு புத்தாண்டு பரிசாக அகவிலைப்படி உயர்வு….