Skip to content
Home » தமிழகம் » Page 1784

தமிழகம்

6 காலுடன் அதிசய கன்றுக்குட்டி….

தென்காசி மாவட்டத்தில்  ஒரு விவசாயி வீட்டில் வளர்க்கப்பட்டு வரும் பசு கன்று ஈன்றுள்ளது.  அந்த கன்றுக்கு 6 கால்கள் உள்ளன. 4 கால்களுடன்  நிற்கும் அந்த கன்றுவுக்கு  அதிகப்படியாக உள்ள 2 கால்கள் சற்று… Read More »6 காலுடன் அதிசய கன்றுக்குட்டி….

18 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்த அமேசான்…

  • by Authour

கொரோனா தொற்று பரவலுக்கு பிறகு ஏற்பட்டுள்ள பொருளாதார சூழல் காரணமாக டுவிட்டர், மெட்டா நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களின் ஊழியர்களில் பெரும்பாலானவர்களை கடந்த ஆண்டு 2-ம் பாதியில் பணி நீக்கம் செய்தது. இதைத்தொடர்ந்து புகழ்பெற்ற அமேசான்… Read More »18 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்த அமேசான்…

லஞ்சம் பெற்ற உதவி மின் பொறியாளர் கைது….

கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் மின் இணைப்பின் பெயர் மாற்றத்திற்கு லஞ்சம் பெற்ற உதவி மின் பொறியாளர் கைது செய்யப்பட்டார். செல்வகுமார் என்பவரிடம் ரூ.8,000 லஞ்சம் பெற்றபோது உதவி மின் பொறியாளர் சசிகுமாரை லஞ்ச ஒழிப்புத்துறை ஏடிஎஸ்பி… Read More »லஞ்சம் பெற்ற உதவி மின் பொறியாளர் கைது….

கனிமொழி எம்பிக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி பிறந்த நாள் வாழ்த்து …

  • by Authour

திமுக எம்.பி. கனிமொழி இன்று தனது 55-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கோவையில் கனிமொழி எம்பிக்கு சால்வை… Read More »கனிமொழி எம்பிக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி பிறந்த நாள் வாழ்த்து …

லஞ்சம் பெற்ற உதவி மின் பொறியாளர் கைது….

கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் மின் இணைப்பின் பெயர் மாற்றத்திற்கு லஞ்சம் பெற்ற உதவி மின் பொறியாளர் கைது செய்யப்பட்டார். செல்வகுமார் என்பவரிடம் ரூ.8 ஆயிரம் லஞ்சம் பெற்றபோது உதவி மின் பொறியாளர் சசிகுமாரை லஞ்ச ஒழிப்புத்துறை… Read More »லஞ்சம் பெற்ற உதவி மின் பொறியாளர் கைது….

கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம்…

  • by Authour

தமிழ்நாடு மாநில கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையத்தில் இன்று ஆணையர் தயானந்த் கட்டாரியா,  தலைமையில் நடைபெற்றது. இத்தொடக்க கூட்டுறவுச் சங்கங்களுக்கான ஒட்டுமொத்த தேர்தல் 2023ல் நடத்துவது தொடர்பான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் குறித்து கூட்டம் நடந்தது.… Read More »கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம்…

திமுக மாணவர் அணி நேர்காணல்…..

  • by Authour

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவுப்படி, திமுக மாணவர் அணி மாவட்ட, மாநகர அமைப்பாளர் மற்றும்  துணை அமைப்பாளர்கள் தேர்வுக்கான நேர்காணல்  கோவையில் நடைபெற்றது.  மின்சாரத்துறை மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில்பாலாஜி  முன்னிலையில்,… Read More »திமுக மாணவர் அணி நேர்காணல்…..

வாரிசு, துணிவு அதிகாலை சிறப்பு காட்சி நடக்குமா? புதிய தகவல்

விஜய் நடித்துள்ள வாரிசு, அஜீத் நடித்துள்ள துணிவு ஆகிய இரு திரைப்படங்களும் பொங்கலையொட்டி வரும் 11ம் தேதியே  திரைக்கு வருகிறது. பெரும்பாலான இடங்களில் இரு திரைப்படங்களும் ஒரே காம்பளக்சில் உள்ள  இருவேறு  திரையரங்குகளில் வெளியாகிறது. … Read More »வாரிசு, துணிவு அதிகாலை சிறப்பு காட்சி நடக்குமா? புதிய தகவல்

வேளாண் வளர்ச்சி திட்டம்…400 குடும்பங்களுக்கு தென்னங்கன்று வழங்கல்…

  • by Authour

திருவையாறு வட்டாரத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் கடுவெளி ஊராட்சியில் தென்னங் கன்றுகள் விநியோகிக்கப்பட்டன. கடுவெளி ஊராட்சிக்குட்பட்ட கடுவெளி, மேலபுனவாசல் உள்ளிட்டப் பகுதிகளில் உள்ள 400 பண்ணை குடும்பங்களுக்கு… Read More »வேளாண் வளர்ச்சி திட்டம்…400 குடும்பங்களுக்கு தென்னங்கன்று வழங்கல்…

என்எல்சி கேன்டீனில் சாப்பிட்ட 22 பேருக்கு வாந்தி, மயக்கம் …

நெய்வேலியில் உள்ள என்எல்சி கேன்டீனில் சுரங்கத்தொழிலாளர்கள் வழக்கம் போல் உணவு அருந்தினர். இதனை தொடர்ந்து அவர்களுக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து உடல்நடக்குறைவால் பாதிக்கப்பட்ட 22 பேர் உடனடியாக ஆஸ்பத்திரிக்கு கொண்டுசெல்லப்பட்டனர். இந்நிலையில்,… Read More »என்எல்சி கேன்டீனில் சாப்பிட்ட 22 பேருக்கு வாந்தி, மயக்கம் …