Skip to content
Home » தமிழகம் » Page 1778

தமிழகம்

19 கிலோ கஞ்சாவை எலிகள் தின்றுவிட்டன.. சென்னை போலீஸ் தகவல்..

சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 3 பெண்கள் கஞ்சாவை கடத்தி வந்து மறைத்து வைத்து விற்றுக் கொண்டிருந்தனர். அந்த 3 பெண்களையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம்… Read More »19 கிலோ கஞ்சாவை எலிகள் தின்றுவிட்டன.. சென்னை போலீஸ் தகவல்..

தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டு.. 17 காளைகளை பிடித்தவருக்கு முதல் பரிசு..

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே உள்ள தச்சங்குறிச்சியில் இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடந்தது.  முதலில் கோவில் காளைகள் வாடிசாலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டன. ஜல்லிக்கட்டில் 500 காளைகளும், 300 மாடுபிடி… Read More »தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டு.. 17 காளைகளை பிடித்தவருக்கு முதல் பரிசு..

தமிழகம் முழுவதிலம் உள்ள 15 தலைமை ஆசிரியர்களுக்கு D.E.O பதவி உயர்வு..

தமிழக பள்ளிக்கல்வித்துறையின் கீழ் அரசு உயர்நிலைபள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் அதனையொத்த பணிநிலையில் உள்ளவர்களுக்கு மாவட்ட கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு வழங்கப்படுகிறது. அதன்படி தற்போது 15 தலைமை… Read More »தமிழகம் முழுவதிலம் உள்ள 15 தலைமை ஆசிரியர்களுக்கு D.E.O பதவி உயர்வு..

சதுரங்க போட்டி…500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்பு…

கரூர் மாவட்டம் மண்மங்கலம் பகுதியில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் ஸ்ரீமதி கண்ணம்மாள் நினைவு விளையாட்டு கழகத்தின் சார்பில் கரூர் மாவட்ட அளவிலான பள்ளி மாணவ, மாணவர்களுக்கான சதுரங்க போட்டியினை பள்ளியின் தலைவர் சத்ய நாராயணன்… Read More »சதுரங்க போட்டி…500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்பு…

எல்.ஜி பெயரில் போலி பெருங்காயம் தயாரிப்பு.. பெண் உள்பட 10 பேர் கைது..

எல்.ஜி பெருங்காயம் நிறுவனத்தை சேர்ந்த சதீஸ் வர்க்கர் என்பவர், சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவாலை நேரில் சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்திருந்தார்.  அதில், ‘எங்கள் நிறுவன தயாரிப்பு எல். ஜி பெருங்காயம்… Read More »எல்.ஜி பெயரில் போலி பெருங்காயம் தயாரிப்பு.. பெண் உள்பட 10 பேர் கைது..

இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு துவங்கியது…இதில் 400க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றுள்ளன..

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள தச்சங்குறிச்சியில் புனித ஆரோக்கிய அன்னை தேவாலயம் சார்பில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் பண்டிகை கொண்டாட்டமாக நேற்று முன்தினம் ஜல்லிக்கட்டு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.  ஆனால் போதுமான முன்னேற்பாடுகள் இல்லாததால்… Read More »இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு துவங்கியது…இதில் 400க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றுள்ளன..

3 பவுன் செயினை பறித்த 2 பெண்கள் கைது..

திருச்சி மாவட்டம், முசிறி நகர் பகுதி புது கள்ளர் தெருவை சேர்ந்தவர் நாகமுத்து மனைவி அகிலாம்பால் வயது 52. இவர் குளித்தலை அரசு மருத்துவமனைக்கு வந்துவிட்டு பின்னர் குளித்தலை சுங்க கேட்டில் இருந்து தனியார்… Read More »3 பவுன் செயினை பறித்த 2 பெண்கள் கைது..

தமிழக சட்டமன்றம் நாளை கூடுகிறது.. கவர்னர் உரையாற்றுகிறார்…

ஆண்டுதோறும் தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் கவர்னர் உரையுடன் தொடங்குவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டின் முதல் சட்டசபை கூட்டம் நாளை கூடுகிறது. காலை 10 மணிக்கு கூடும் கூட்டத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி… Read More »தமிழக சட்டமன்றம் நாளை கூடுகிறது.. கவர்னர் உரையாற்றுகிறார்…

சிறுவனாக இருந்தாலும் ஆயுள் தண்டனையில் முன்கூட்டியே விடுதலை செய்ய சட்டத்தில் இடம் இல்லை…

திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த மூதாட்டி, தனது 4 வயது பேத்தியுடன் 14.12.2017 அன்று கொம்பேரிபட்டி-செம்மனபட்டி சாலையில் நடந்து சென்றார். அப்போது அவர்களை பின்தொடர்ந்து மொபட்டில் வந்த 16 வயது சிறுவன், மூதாட்டியையும் சிறுமியையும் தனது… Read More »சிறுவனாக இருந்தாலும் ஆயுள் தண்டனையில் முன்கூட்டியே விடுதலை செய்ய சட்டத்தில் இடம் இல்லை…

செய்யறது சரியில்ல… நிருபருக்கு ‘ஓனர் ஓப்பன்’ அட்வைஸ்..

  • by Authour

சென்னையில் நடந்த பிரஸ் மீட்டில் பாஜ தமிழக தலைவர் அண்ணாமலைக்கும் புதிய தலைமுறை நிருபர் முருகேசன் என்பவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அந்த சமயத்தில் அண்ணாமலை நடந்து கொண்ட விதம் பத்திரிக்கையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை… Read More »செய்யறது சரியில்ல… நிருபருக்கு ‘ஓனர் ஓப்பன்’ அட்வைஸ்..