ஆளுநர் பேசிய வார்த்தைகள் நீக்கம்….சபை குறிப்பில் ஏற்றக்கூடாது…முதல்வர் உத்தரவு
தமிழக சட்டமன்றத்தில் கவர்னர் ரவி இன்று உரையாற்றினார். அப்போது அவர் அரசின் உரையை படிக்காமல் தன் இஷ்டத்துக்கு உரையை படித்தார், பெரியார், அண்ணா, காமராஜர், அம்பேத்கா், திராவிட மாடல் ஆட்சி, தமிழ்நாடு அமைதிப்பூங்காவாக திகழ்கிறது… Read More »ஆளுநர் பேசிய வார்த்தைகள் நீக்கம்….சபை குறிப்பில் ஏற்றக்கூடாது…முதல்வர் உத்தரவு