Skip to content
Home » தமிழகம் » Page 1774

தமிழகம்

வேனில் கடத்திய 700 கிலோ குட்கா பறிமுதல் … 2 பேர் கைது….

கிருஷ்ணகிரி தாலுகா காவல் நிலைய போலீசார் இன்று காலை சுங்கச்சாவடி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஓசூரில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி தேங்காய் நார்களை ஏற்றிக்கொண்டு சரக்கு வேன் ஒன்று வந்து கொண்டிருந்தது.… Read More »வேனில் கடத்திய 700 கிலோ குட்கா பறிமுதல் … 2 பேர் கைது….

டெங்கு காய்ச்சலுக்கு 3 வயது சிறுமி பலி….

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே உள்ள நன்செய் இடையாறு பகுதியை சேர்ந்தவர்கள் சிவகுமார்- ஜெயஸ்ரீ தம்பதியினர். இவர்களது மூன்றரை வயது மகள் சிவதர்ஷினி. இவருக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல் ஏற்பட்டு உள்ளது.… Read More »டெங்கு காய்ச்சலுக்கு 3 வயது சிறுமி பலி….

மீண்டும் படிப்பை தொடர‌ மாணவர்களின் வீடுகளுக்கு செல்லும் ஆசிரியர்கள்…

  • by Authour

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே உள்ள சுத்தமல்லி கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இதில் தற்போது வரை 50 க்கும் மேற்பட்ட மாணவர்கள் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு முடித்து… Read More »மீண்டும் படிப்பை தொடர‌ மாணவர்களின் வீடுகளுக்கு செல்லும் ஆசிரியர்கள்…

அரியலூர்… கலெக்டர் தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம்….

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், “மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்” மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.ரமண சரஸ்வதி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 287 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து மாவட்ட ஆட்சித்தலைவரால்… Read More »அரியலூர்… கலெக்டர் தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம்….

வேளாங்கண்ணி – வாஸ்கோடா காமா ரயில் முழுமையாக ரத்து….

  • by Authour

ஹூப்பள்ளி கோட்டத்தின் கேஸில் ராக்(Castle Rock) – வாஸ்கோடகாமா (Vasco da Gama)ரயில் நிலையங்களுக்கு இடையே பொறியியல் பணிகள் நடைபெற உள்ளதால், கீழே குறிப்பிட்டுள்ள ரயில் சேவைகள் முழுமையாக ரத்து செய்யப்படும். 09.01.2023 &… Read More »வேளாங்கண்ணி – வாஸ்கோடா காமா ரயில் முழுமையாக ரத்து….

பெரம்பலூரில் பொங்கல் தொகுப்பு…. கலெக்டர் வழங்கினார்

  • by Authour

பெரம்பலூரில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணியை  மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ வெங்கட பிரியா இன்று துவக்கி வைத்தார்.இதனை தொடர்ந்து பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து நியாய விலைக் கடைகளிலும் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வருகின்றது. … Read More »பெரம்பலூரில் பொங்கல் தொகுப்பு…. கலெக்டர் வழங்கினார்

11,12ம் வகுப்பிற்கான செய்முறைத் தேர்வுக்கான தேதி அறிவிப்பு…

  • by Authour

11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வில் ஒரு பகுதியாக நடத்தப்படும் அறிவியல் பாடங்களுக்கான செய்முறைத் தேர்வுகள், மார்ச் 7ஆம் தேதி முதல் 10ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.… Read More »11,12ம் வகுப்பிற்கான செய்முறைத் தேர்வுக்கான தேதி அறிவிப்பு…

பெரம்பலூரில்…. பட்டதாரி ஆசிரியர் கழக ஆண்டு விழா

பெரம்பலூரில் பட்டதாரி – முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் 49 ம் ஆண்டு  விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட தலைவர் சுந்தரபாண்டியன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் அருண்குமார், மாவட்ட பொருளாளர் இலக்கியசெல்வன் ஆகியோர் முன்னிலை… Read More »பெரம்பலூரில்…. பட்டதாரி ஆசிரியர் கழக ஆண்டு விழா

புதுகையில் ஐஜி கார்த்திகேயன் ஆய்வு

  திருச்சி மத்திய மண்டல ஐஜி கார்த்திகேயன், இன்று புதுகை எஸ்.பி. அலுவலகத்திற்கு வந்தார்.  அங்கு அவர்    ஆய்வுபணி  மேற்கொண்டார். பின்னர், இறையூர் வேங்கை வயல் கிராமத்தில் பட்டியலின மக்களின்குடிநீர் தொட்டியில் மலம்… Read More »புதுகையில் ஐஜி கார்த்திகேயன் ஆய்வு