கவர்னர் மீது புகார் அளிக்க ஜனாதிபதியை சந்திக்கும் திமுக எம்பிக்கள்…
தமிழக சட்டசபையில், அரசு தயாரித்து கொடுத்த உரையின் ஒரு சில பகுதிகளை கவர்னர் ஆர்.என். ரவி படிக்காமல் தவிர்த்தாக சர்ச்சை எழுந்துள்ளது. இதையடுத்து கவர்னருக்கு எதிராக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்தார்.… Read More »கவர்னர் மீது புகார் அளிக்க ஜனாதிபதியை சந்திக்கும் திமுக எம்பிக்கள்…