சட்டபேரவையில் முதன்முறையாக பதிலளித்த அமைச்சர் உதயநிதி….
புத்தாண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம் ஜனவரி 9ஆம் தேதி கவர்னர் உரையுடன் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இன்று உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறையின் அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர். இன்று காலை சட்டப்பேரவை கூடியவுடன் திருப்பூரில் விளையாட்டு… Read More »சட்டபேரவையில் முதன்முறையாக பதிலளித்த அமைச்சர் உதயநிதி….