கவர்னர் ரவியை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்….
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா ஆக்கூர் கடை வீதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் மார்க்ஸ் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர்… Read More »கவர்னர் ரவியை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்….