சட்டப்பேரவை கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
கவர்னர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் உரையின் போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது முதல்வர் உறுப்பினர்கள் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்களையும் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து இன்று மதியம் 1… Read More »சட்டப்பேரவை கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
தமிழில் தேர்ச்சி பெற்றால் தான் அரசு பணி…. சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றம்
தமிழ்நாடு சட்டப்பேரவையில் அரசு பணியாளர்கள் திருத்த சட்ட முன்வடிவு நிறைவேற்றப்பட்டது. அதன்படி அரசு பணிக்கான போட்டித்தேர்வுகளில் தமிழ் மொழித்தாளில் 40% மார்க்பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழில் தேர்ச்சி பெறாதவர்கள் இனி அரசு பணிகளில்… Read More »தமிழில் தேர்ச்சி பெற்றால் தான் அரசு பணி…. சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றம்
பொள்ளாச்சியில் 8வது சர்வதேச பலூன் திருவிழா துவக்கம்….
கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் விதமாக 8வது சர்வதேச பலூன் திருவிழா இன்று தொடங்கியது. இன்று முதல் இந்த திருவிழா 3 நாட்கள் நடைபெறும் . ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம்… Read More »பொள்ளாச்சியில் 8வது சர்வதேச பலூன் திருவிழா துவக்கம்….
அண்ணாமலைக்கு Z பிரிவு பாதுகாப்பு…..
தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை பத்திரிகையாளர்கள் பேட்டி உள்பட அனைத்து நிகழ்ச்சிகளிலும் சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்து வருகிறார். இதனால் அவரது பத்திரிகையாளர்கள் சந்திப்பு பெரும்பாலும் சர்ச்சையில் தான் முடிவடைந்து வருகிறது. தற்போது… Read More »அண்ணாமலைக்கு Z பிரிவு பாதுகாப்பு…..
அனைத்து அரசு தொடக்க பள்ளிகளிலும் காலை உணவு திட்டம்…. முதல்வர் அறிவிப்பு
தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலுரை வழங்கி பேசினார். அவர் பேசியதாவது: தமிழ்நாடு அரசின் நலத்திட்டத்தில் 1.3 கோடி பேர் பயன் அடைந்து உள்ளனர். சொன்னதை… Read More »அனைத்து அரசு தொடக்க பள்ளிகளிலும் காலை உணவு திட்டம்…. முதல்வர் அறிவிப்பு
பொங்கல் பாதுகாப்பு பணியில் 1500 போலீசார்…. கமிஷனர் சத்தியபிரியா தகவல்
பொங்கல் திருநாளையொட்டி வெளியூர்களுக்கு செல்லும் மக்களின் வசதிக்காக திருச்சியில் வழக்கம் போல மன்னார்புரம், சோனா மீனா தியேட்டர் ஆகிய இடங்களில் தற்காலிக சிறப்பு பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மன்னார்புரத்தில் உள்ள தற்காலிக பஸ் நிலையத்தில்… Read More »பொங்கல் பாதுகாப்பு பணியில் 1500 போலீசார்…. கமிஷனர் சத்தியபிரியா தகவல்
தூத்துக்குடி போலீஸ்காரரின் மனிதநேயம்….பெண்ணின் உடலை ஒன்றரை கி.மீ. சுமந்து வந்தார்..
தூத்துக்குடி மாவட்டம், குரும்பூர் அருகே உள்ள கீழநவலடிவிளையை சேர்ந்தவர் சித்திரை வேலு மனைவி அம்மாள் தங்கம் (வயது 67). இவர் கடந்த சில நாட்களாக நெஞ்சு வலியால் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் நேற்று… Read More »தூத்துக்குடி போலீஸ்காரரின் மனிதநேயம்….பெண்ணின் உடலை ஒன்றரை கி.மீ. சுமந்து வந்தார்..
புதுக்கோட்டை மாநகராட்சி ஆக்கப்படுமா? அமைச்சர் பதில்
தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று கேள்வி நேரத்தின்போது, புதுக்கோட்டை திமுக எம்.எல்.ஏ. முத்துராஜா, புதுக்கோட்டை நகராட்சி, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படுமா என கேள்வி எழுப்பினார். இதற்கு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே. என். நேரு பதில்… Read More »புதுக்கோட்டை மாநகராட்சி ஆக்கப்படுமா? அமைச்சர் பதில்
1330 குறளையும் சரளமாக ஒப்புவிக்கும் தஞ்சை மாணவிகள்….. முதல்வர் கவுரவிக்க கோரிக்கை
தஞ்சாவூர் மானோஜிப்பட்டி அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளியை சேர்ந்த 6ம் வகுப்பு மாணவிகள் இருவர் 1330 திருக்குறளையும் அட்சரம் மாறாமல் அட்டகாசமாக கூறி அனைவரின் விழிகளையும் உயர்த்த வைக்கின்றனர். கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது…… Read More »1330 குறளையும் சரளமாக ஒப்புவிக்கும் தஞ்சை மாணவிகள்….. முதல்வர் கவுரவிக்க கோரிக்கை