Skip to content
Home » தமிழகம் » Page 1749

தமிழகம்

பெரியப்பாவை சந்திக்க வந்த தம்பி மகன்.. உதயநிதி சந்திப்பு குறித்து அழகிரி பெருமிதம்..

  • by Authour

மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று(செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இந்த போட்டியினை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். அதற்காக அவர் நேற்று விமானம் மூலம் மதுரை வந்தார். பின்னர் அவர் அங்கிருந்து டி.வி.எஸ்.நகரில் உள்ள… Read More »பெரியப்பாவை சந்திக்க வந்த தம்பி மகன்.. உதயநிதி சந்திப்பு குறித்து அழகிரி பெருமிதம்..

ஜல்லிக்கட்டின் போது உயிரிழந்த 2 வாலிபர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம்

இதுதொடர்பாக தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மதுரை மாவட்டம், பாலமேட்டில் இன்று (16.1.2023) நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்ற மதுரை மாவட்டம், பாலமேடு கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரது மகன் அரவிந்தராஜ் (24)… Read More »ஜல்லிக்கட்டின் போது உயிரிழந்த 2 வாலிபர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம்

பழிக்கு பழியாக ரவுடி வெட்டிக்கொலை….

சென்னையை அடுத்த செங்குன்றம் அருகே விஜயநல்லூர், பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் அஸ்வின் (28). பிரபல ரவுடி. தனக்கு கொலை மிரட்டல் அதிகரித்ததால், கடந்த 3 மாதத்துக்கு முன்பு சோழவரம் அருகே புதூரில் வீட்டை… Read More »பழிக்கு பழியாக ரவுடி வெட்டிக்கொலை….

பாலமேடு ஜல்லிக்கட்டு… 23 காளைகளை அடக்கி சின்னப்பட்டி தமிழரசன் முதல் பரிசு..

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பாலமேடு மஞ்சமலைசுவாமி ஆற்று திடலில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது.  முதலில் வாடிவாசலில் இருந்து கிராமத்து 7 சுவாமி காளைகள் வரிசையாக அவிழ்த்து விடப்பட்டன. அதனை வீரர்கள் யாரும் பிடிக்கவில்லை. … Read More »பாலமேடு ஜல்லிக்கட்டு… 23 காளைகளை அடக்கி சின்னப்பட்டி தமிழரசன் முதல் பரிசு..

வெளிநாட்டு பயணிகளுடன்பொங்கல் கொண்டாடிய தஞ்சை கலெக்டர்

தமிழ்நாடு சுற்றுலாத்துறை, தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குழுமம் சார்பில் தஞ்சை அருகே உள்ள நாஞ்சிக்கோட்டை வெள்ளைச்சாமி கோவில் வளாகத்தில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கினார்.… Read More »வெளிநாட்டு பயணிகளுடன்பொங்கல் கொண்டாடிய தஞ்சை கலெக்டர்

மயிலாடுதுறையில்….. திருவள்ளுவர் விழா கொண்டாட்டம்

மயிலாடுதுறையில் திருக்குறள் பேரவை சார்பாக திருவள்ளுவர் திருநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு திருவள்ளுவர் திருத்தேர் நகர்வல பேரணி நடைபெற்றது. திருத்தேரில் திருவள்ளுவர் சிலை வைக்கப்பட்டு விசித்ராயர் வீதியில் உள்ள வள்ளுவர் கோட்டத்தில்… Read More »மயிலாடுதுறையில்….. திருவள்ளுவர் விழா கொண்டாட்டம்

தமிழறிஞர்களுக்கு விருது….. முதல்வர் வழங்கினார்

சென்னை, வள்ளுவர் கோட்டத்தில், தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் நடைபெற்ற தமிழக அரசின் விருதுகள் வழங்கும் விழாவில், 10 தமிழறிஞர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின்  இன்று விருதுகளை வழங்கி கவுரவித்தார். தமிழ் வளர்ச்சித் துறை சார்பில்… Read More »தமிழறிஞர்களுக்கு விருது….. முதல்வர் வழங்கினார்

பாலமேடு ஜல்லிக்கட்டு…. 9 காளைகளை அடக்கிய வீரர் பலி

  • by Authour

மதுரை பாலமேட்டில் இன்று காலை ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது.  மதியம் வரை 300க்கம் மேற்பட்ட காளைகள்  அவி€ழ்த்து விடப்பட்டது.  இதில் பாலமேடு கிழக்கு தெருவை சேர்ந்த  அரவிந்த்ராஜன் என்ற வாலிபர் கலந்து கொண்டு 9… Read More »பாலமேடு ஜல்லிக்கட்டு…. 9 காளைகளை அடக்கிய வீரர் பலி

சூரியூர், பாலமேடு ஜல்லிக்கட்டு…. 2 பேர் பலி

திருச்சி அடுத்த சூரியூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடந்து வருகிறது. 700க்கும் அதிகமான காளைகள் போட்டிக்கு வந்துள்ளன. 400வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இன்று மதியம் வரை 350 காளைகள்  களம் கண்ட  நிலையில்  காளைகள் முட்டி தள்ளியதில்… Read More »சூரியூர், பாலமேடு ஜல்லிக்கட்டு…. 2 பேர் பலி

சென்னையில் ஜல்லிக்கட்டு…. முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வரவேற்பு

சூரியூர் ஜல்லிக்கட்டு போட்டிக்கு வந்திருந்த முன்னாள் அமைச்சர்  சி. விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது: ஜல்லிகட்டு போட்டியானது காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை கடந்த காலகட்டத்தில் நடந்தது அது தொடரவேண்டும்.… Read More »சென்னையில் ஜல்லிக்கட்டு…. முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வரவேற்பு