Skip to content
Home » தமிழகம் » Page 1731

தமிழகம்

கோவை ராமகிருஷ்ணன் இல்லத்தில் அஞ்சலி செலுத்திய அமைச்சர் செந்தில்பாலாஜி …

  • by Authour

தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கோவை கு.ராமகிருஷ்ணனின் மனைவி வசந்தி காலமானார். உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும்… Read More »கோவை ராமகிருஷ்ணன் இல்லத்தில் அஞ்சலி செலுத்திய அமைச்சர் செந்தில்பாலாஜி …

பெரம்பலூரில் டூவீலர் திருடன் கைது …. பைக் பறிமுதல்….

  • by Authour

பெரம்பலூர் போலீசார் நான்குரோடு பகுதியில் வாகன தணிக்கையில் நேற்று ஈடுப்பட்டிருந்த போது அதிவேகமாக பைக்கில் வந்த ஒருவரை பிடித்து விசாரித்தபோது முன்னுக்குபின் பதில் கூறியதையடுத்து அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அவன்… Read More »பெரம்பலூரில் டூவீலர் திருடன் கைது …. பைக் பறிமுதல்….

மாநில அளவில் 38 மாவட்ட மாணவ-மாணவிகள் விளையாட்டு போட்டியில் பங்கேற்பு…

அரியலூர் மாவட்டத்தில் பள்ளி கல்விதுறை சார்பில் மாநில அளவிலான குடியரசுதின மற்றும் பாரதியார் பிறந்த நாள் தின விளையாட்டு போட்டிகள் கடந்த 19ந்தேதி முதல் கீழப்பழூரில் உள்ள தனியார் பள்ளிகளில் நடைபெற்று வருகிறது. 38… Read More »மாநில அளவில் 38 மாவட்ட மாணவ-மாணவிகள் விளையாட்டு போட்டியில் பங்கேற்பு…

எனது ஆட்சி என பேசி தனது தலைமையை உறுதி செய்த எடப்பாடி பழனிசாமி…

  • by Authour

அரியலூர் பேருந்து நிலையம் அருகே மாவட்ட அதிமுக சார்பில் எம்ஜிஆர் பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்டச் செயலாளர் தாமரை எஸ்.ராஜேந்திரன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் கலந்து கொண்ட அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர்… Read More »எனது ஆட்சி என பேசி தனது தலைமையை உறுதி செய்த எடப்பாடி பழனிசாமி…

பெரம்பலூர் தெப்பக்குளத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்….

தை அமாவாசையை முன்னிட்டு பெரம்பலூரில் பழைய நகராட்சி பின்புறம் உள்ள தெப்பக்குளம்மக்கள் புனித நீராடி தம்முடன் வாழ்ந்து மறைந்த முனனோர்களுக்கு தர்ப்பணம் அளித்தனர். அமாவாசை திதிகளில் தர்ப்பணம் அளிக்க முடியாதவர்கள் ஆடி அமாவாசை, புரட்டாசி… Read More »பெரம்பலூர் தெப்பக்குளத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்….

இடைத்தேர்தலில் ஒபிஎஸ் அணி சார்பிலும் வேட்பாளர் .. இரட்டை இலை முடக்கப்படுகிறது..?

  • by Authour

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தங்களது அணி சார்பில் வேட்பாளர் களம் இறக்கப்படுவார் என ஒபிஎஸ் கூறினார். சென்னையில் இன்று அவர் நிருபர்களிடம் கூறியதாவது.. இந்த தேர்தலில் திமுகவை எதிர்க்க கூடிய தகுதி… Read More »இடைத்தேர்தலில் ஒபிஎஸ் அணி சார்பிலும் வேட்பாளர் .. இரட்டை இலை முடக்கப்படுகிறது..?

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் … காங் வேட்பாளர் யார்?

  • by Authour

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா எதிர்பாராத வகையில் திடீர் மரணம் அடைந்தார். அதைத்தொடர்ந்து காலியாக உள்ள இந்த தொகுதியில் வருகிற பிப்ரவரி மாதம் 27-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.… Read More »ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் … காங் வேட்பாளர் யார்?

காதல் விவகாரத்தில் பாலிடெக்னிக் மாணவர் கொலை.. 3 சிறுவர்கள் கைது…

நெல்லை மாவட்டம் திசையன்விளை செல்வமருதூரை சேர்ந்தவர் தங்கத்துரை. இவருடைய மகன் ராஜேந்திரன் (20). இவர் பாலிடெக்னிக் கல்லூரி ஒன்றில் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்து வந்தார். இவர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 9-ந் தேதி… Read More »காதல் விவகாரத்தில் பாலிடெக்னிக் மாணவர் கொலை.. 3 சிறுவர்கள் கைது…

ஈரோட்டில் பாஜ போட்டியில்லை…அதிமுகவுக்கு ஆதரவு?…

  • by Authour

கடலூரில் இன்று பாஜ செயற்குழு கூட்டம் நடந்தது. மாநில தலைவர் அண்ணாமலை, மாநில ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சுதாகர் ரெட்டி, பொருளாளர் வேகன், பொதுச் செயலாளர் கேவச விநாயகம், எம்எல்ஏ நயினார் நாகேந்திரன், பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர்… Read More »ஈரோட்டில் பாஜ போட்டியில்லை…அதிமுகவுக்கு ஆதரவு?…

லவ் டுடே பாணியில் நிச்சயித்த பெண்ணிடம் போனை மாற்றி சிக்கிய வாலிபர்…

  • by Authour

சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த பேளூர் பகுதியை சேர்ந்தவர் அரவிந்த். தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநரான இவருக்கு சில நாட்களுக்கு முன்பாக திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில் நிச்சயம் செய்யப்பட்ட பெண், சமீபத்தில் வெளியான… Read More »லவ் டுடே பாணியில் நிச்சயித்த பெண்ணிடம் போனை மாற்றி சிக்கிய வாலிபர்…