நாம் தமிழர் வேட்பாளர் 29ம் தேதி அறிவிப்பு…. சீமான் பேட்டி
புதுக்கோட்டை பெருமாநாட்டில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக புதுக்கோட்டை, திருச்சி, கரூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்… Read More »நாம் தமிழர் வேட்பாளர் 29ம் தேதி அறிவிப்பு…. சீமான் பேட்டி