பிரபல ரவுடி வெட்டிக்கொலை…..
சேலம் வீராணம் அருகே உள்ள வலசையூரை சேர்ந்தவர் காட்டூர் ஆனந்தன். பிரபல ரவுடியான இவர் மீது கொலை, கொலை மிரட்டல் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவருக்கு திருமணமாகி சத்யா என்ற… Read More »பிரபல ரவுடி வெட்டிக்கொலை…..