புதுமைப்பெண் திட்டம்…. புதுகையில் வங்கியின் டெபிட் கார்டை வழங்கிய கலெக்டர்…
தமிழ்நாடு முதலமைச்சர் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சார்பில், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதித் திட்டம், “புதுமைப்பெண் திட்டம்” இரண்டாம் கட்டத்தினை காணொலிக்காட்சி வாயிலாக இன்று ) தொடங்கி… Read More »புதுமைப்பெண் திட்டம்…. புதுகையில் வங்கியின் டெபிட் கார்டை வழங்கிய கலெக்டர்…