Skip to content
Home » தமிழகம் » Page 1674

தமிழகம்

கோவையில் பனை மரங்களை வெட்டி கடத்த முயன்ற 6 பேர் கைது….

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை கோட்டூரில் லீலாவதி என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. அந்த தோட்டத்தில் வேலை பார்த்து வருபவர் மகாலிங்கம் . இவர் தோட்டத்தின் உரிமையாளருக்கு தெரியாமல் ஆட்களை வைத்து… Read More »கோவையில் பனை மரங்களை வெட்டி கடத்த முயன்ற 6 பேர் கைது….

இளங்கோவனை ஆதரித்து…..ஈரோட்டில் 19ம் தேதி கமல் பிரசாரம்

  • by Authour

ஈரோடு கிழக்கு தொகுதியில் வரும் 27ம் தேதி தேர்தல் நடக்கிறது. இங்கு திமுக கூட்டணி  காங்கிரஸ் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். இவர் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனை சந்தித்து ஆதரவு கோரினார்.… Read More »இளங்கோவனை ஆதரித்து…..ஈரோட்டில் 19ம் தேதி கமல் பிரசாரம்

கோவை அருகே டூவீலர் நாய் மீது மோதி விபத்து …. அதிமுக நிர்வாகி பலி…..

  • by Authour

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள கிணத்துக்கடவு திரு.வி.க வீதியை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் (62) இவர் அதிமுக கட்சியில் கிணத்துக்கடவு பேரூராட்சி 5-வது வார்டு கிளைத் தலைவராக உள்ளார். இவருக்கு ஈஸ்வரி (52)என்ற மனைவி… Read More »கோவை அருகே டூவீலர் நாய் மீது மோதி விபத்து …. அதிமுக நிர்வாகி பலி…..

கரூரில் மின்சாரம் தாக்கி லாரி அதிபர் பலி

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் வெங்கரை பகுதியைச் சேர்ந்தவர் காளியண்ணன் மகன் நகல்ராசு(49)  இவர் சொந்தமாக லாரி வைத்து ஓட்டி வருகிறார். நேற்று கேரளாவில் இருந்து மரப்பட்டை லோடு ஏற்றிக்கொண்டு கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் காவல்… Read More »கரூரில் மின்சாரம் தாக்கி லாரி அதிபர் பலி

ஈரோடு கிழக்கில் 2.27 லட்சம் வாக்காளர்கள்

தமிழகம் முழுவதும் கடந்த ஜனவரி 5-ந்தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி ஈரோடு கிழக்கு தொகுதியில் 1 லட்சத்து 10 ஆயிரத்து 713 ஆண் வாக்காளர்கள்; 1 லட்சத்து 16 ஆயிரத்து 140… Read More »ஈரோடு கிழக்கில் 2.27 லட்சம் வாக்காளர்கள்

2003-ம் ஆண்டு பேட்ஜ் போலீசாரை பழைய பென்ஷன் திட்டத்தில் சேர்க்க ஹைகோர்ட் உத்தரவு..

தமிழ்நாடு அரசு பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் என்ற புதிய திட்டத்தை 2003-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதி முதல் அமல்படுத்தியது. இந்த திட்டம் அமலுக்கு வந்தபின்னர், பணி நியமனம் பெற்ற அனைத்து அரசு ஊழியர்களுக்கும்… Read More »2003-ம் ஆண்டு பேட்ஜ் போலீசாரை பழைய பென்ஷன் திட்டத்தில் சேர்க்க ஹைகோர்ட் உத்தரவு..

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஸம்வத்சராபிஷேகம் -மகா நவசண்டி ஹோமம் ….பக்தர்கள் தரிசனம்….

சக்தி ஸ்தலங்களில் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் திருக்கோவிலிக்கு தமிழகம் மட்டுமல்லாத வெளி மாநிலங்களில் இருந்து தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து தங்களது நேர்த்திக் கடனை செல்வார்கள். இந்நிலையில் சமயபுரம் அருள்மிகு… Read More »சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஸம்வத்சராபிஷேகம் -மகா நவசண்டி ஹோமம் ….பக்தர்கள் தரிசனம்….

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் வாழ்வாதார கோரிக்கை பேரணி….

  • by Authour

கரூரில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் வாழ்வாதார கோரிக்கை பேரணி லைட் ஹவுஸ் கார்னரில் இருந்து கரூர் வட்டாட்சியர் அலுவலகம் வரை இப்பேரணியானது தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் மாவட்ட தலைவர் சுப்பிரமணியன்… Read More »தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் வாழ்வாதார கோரிக்கை பேரணி….

திருச்சியில் மஞ்சப்பை கொண்டு வருவது குறித்து ஆலோசனை…

  • by Authour

திருச்சி, தொட்டியம் பேரூராட்சி அலுவலகத்தில் மஞ்சப்பை கொண்டு வரும் திட்டம் குறித்து பேரூராட்சி தலைவர் சரண்யா பிரபு தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தொட்டியம் வட்ட வணிகர்கள் சங்க நிர்வாகிகள் வன்னியர்கள் சங்க… Read More »திருச்சியில் மஞ்சப்பை கொண்டு வருவது குறித்து ஆலோசனை…

அரியலூரில் பிபிசி-ஐ கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் கைது…

பாரத பிரதமர் நரேந்திர மோடி, குஜராத் முதலமைச்சராக இருந்தபோது, அங்கு நடைபெற்ற மத கலவரம் சம்மந்தமாக லண்டன் பிபிசி நிறுவனம் ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில்,… Read More »அரியலூரில் பிபிசி-ஐ கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் கைது…