சினிமா பாடாலாசிரியர் மீது கர்ப்பணி காதலி போலீசில் புகார்
விக்ரம் படத்தை இயக்கியவர் லோகேஷ் கனகராஜ் . தற்போது விஜய்யை வைத்து லியோ என்கிற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இயக்குனர் லோகேஷ் கனகராஜிடம் இணை இயக்குனராகவும், அவரது படங்களுக்கு பாடலாசிரியராகவும் பணியாற்றியவர் விஷ்ணு இடவன்.… Read More »சினிமா பாடாலாசிரியர் மீது கர்ப்பணி காதலி போலீசில் புகார்